முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > கா‌ஷ்‌மீ‌ர் மோத‌லி‌ல் ஹ‌ர்க‌த்- உ‌ல் முஜாஹ‌ி‌தீ‌ன் ‌தீ‌விரவா‌தி கொலை!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கா‌ஷ்‌மீ‌ர் மோத‌லி‌ல் ஹ‌ர்க‌த்- உ‌ல் முஜாஹ‌ி‌தீ‌ன் ‌தீ‌விரவா‌தி கொலை!
கா‌ஷ்‌மீ‌ரப‌ள்ள‌த்தா‌க்‌கி‌லநே‌ற்‌றிரவநட‌ந்மோத‌லி‌லஹ‌ர்க‌த்- உ‌லமுஜாஹ‌ி‌தீ‌னஇய‌க்க‌த்தை‌சசே‌ர்‌ந்த ‌தீ‌விரவா‌தி ஒருவ‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், வெடி‌க்க‌ததயா‌ர் ‌நிலை‌யி‌‌லஉ‌ள்கையெ‌றி கு‌ண்டுட‌னம‌ற்றொரு ‌தீ‌விரவா‌தி கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌மஉ‌ள்ளா‌ர்.

ஸ்ரீநக‌ரி‌லஇரு‌ந்து 55 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌லவட‌க்கு‌ககா‌ஷ்‌மீ‌ரி‌லசோ‌ப்பூ‌ரஅரு‌கி‌ல் ‌சீ‌ரஜா‌கி‌ரஎ‌ன்இட‌த்‌தி‌லு‌ள்ள ‌வீடொ‌ன்‌றி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ளபது‌ங்‌கி‌யிரு‌ப்பதாக‌க் ‌கிடை‌த்த‌ததகவலையடு‌த்து, பாதுகா‌ப்பு‌பபடை‌யினரு‌ம், மா‌நில‌ககாவ‌லதுறை‌யி‌ன் ‌சிற‌ப்பு‌‌ அ‌திர‌டி‌பபடை‌யினரு‌மஇணை‌ந்ததேடுத‌‌‌லவே‌ட்டநட‌த்‌தின‌ர்.

கு‌றி‌ப்‌பி‌ட்ட ‌வீ‌ட்டை‌பபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரசு‌ற்‌றிவளை‌த்போதஅதனு‌ளபது‌ங்‌கி‌யிரு‌ந்த ‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌‌ம், பாதுகா‌ப்பபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லது‌ப்பா‌க்‌கி‌சச‌ண்டமூ‌ண்டது.

இரவமுழுவது‌ம் ‌நீடி‌த்இ‌ந்த‌ககடு‌மச‌ண்டை‌யி‌லஹ‌ர்க‌த்- உ‌லமுஜாஹ‌ி‌தீ‌னஇய‌க்க‌த்தை‌சசே‌ர்‌ந்த ‌தீ‌‌விரவா‌தி வஹா‌பஎ‌ன்அ‌லி குபே‌பஎ‌ன்பவ‌ரசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்.

ப‌ல்வேறபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்க‌ளி‌லதொட‌ர்புடைஇ‌ந்த‌த் ‌தீ‌விரவா‌தி‌யிட‌மிரு‌ந்து ஏ.ே. து‌ப்பா‌க்‌கி ஒ‌ன்று, வெடி பொரு‌ட்க‌ளஆ‌கியவகை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டன.

இத‌ற்‌கிடை‌யி‌லபாரமு‌ல்லா‌வி‌ல், வெடி‌க்க‌ததயா‌ர் ‌நிலை‌யி‌லஉ‌ள்கையெ‌றி கு‌ண்டுட‌ன் ‌தீ‌விரவா‌தி ஒருவ‌ரகைதசெ‌ய்‌ப்ப‌ட்டா‌ர். அவ‌ரிட‌மிரு‌ந்து ஏ.ே. து‌ப்பா‌க்‌கியஇய‌க்குவதப‌ற்‌றிபு‌த்தக‌மஒ‌ன்று‌ம், வெடி பொரு‌ட்க‌ள் ‌சிலவு‌மப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
கேரளா‌வி‌ல் 2 ‌சி‌மி இய‌க்க‌த்‌தின‌ர் கைது!
அ‌சா‌மி‌ல் கலவர‌ம் ‌நீடி‌ப்பு : ப‌லி எ‌ண்‌ணி‌க்கை 47 ஆக உய‌ர்வு!
காஷ்மீரில் 50 மணி நேர ஊடரங்கு ‌வில‌க்க‌‌ல்!
நானோ கார் ஆலை: நரேந்திர மோடியுடன் ரத்தன் டாடா சந்திப்பு!
ச‌ந்‌‌திராய‌ன்- 1 அ‌க்டோ‌ர் 22 இ‌ல் ஏவ‌ப்படு‌ம்!
இ‌ந்‌தியா- பா‌கி‌ஸ்தா‌ன் ‌நீ‌ர்‌ப் ப‌ங்க‌ீடு: இ‌ம்மாத இறு‌தி‌யி‌ல் பே‌ச்சு!