முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > சி‌மி இய‌க்க‌த்தை சே‌ர்‌ந்த 3 பே‌ர் கைது!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சி‌மி இய‌க்க‌த்தை சே‌ர்‌ந்த 3 பே‌ர் கைது!
க‌ர்நாடமா‌நில‌மபெ‌ங்களூரு‌வி‌லஉ‌ள்வெ‌வ்வேறஇட‌ங்க‌ளி‌லஇரு‌ந்ததடைசெ‌ய்ய‌ப்‌‌ப‌ட்இ‌ந்‌திஇ‌ஸ்லா‌மிமாணவ‌ரஇ‌ய‌க்க‌த்தை‌ச் (SIMI) சே‌ர்‌ந்த 3 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்‌ப‌ட்டன‌ர்.

பெ‌ங்களூ‌ரு, அகமதாபா‌த்‌தி‌லநட‌ந்தொட‌‌ரகு‌ண்டவெடி‌ப்பதொட‌ர்பாமு‌ம்பை, பெ‌ங்களூரகாவ‌லதுறை‌யின‌ரகூ‌ட்டாநட‌‌த்‌திதேடுத‌லவே‌ட்டை‌யி‌லகட‌ந்வார‌மத‌க்‌‌ஷிக‌‌ன்னடம‌ற்று‌மஉடு‌‌ப்‌பி மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் 4 ‌தீ‌விரவா‌திக‌‌ளகைதசெ‌ய்ய‌ப்‌ப‌ட்டன‌ர்.

இவ‌ர்‌க‌ளிட‌ம் நட‌த்‌திய ‌விசாரணை‌யி‌ல் ‌கிடை‌த்த தகவ‌லி‌ன் பே‌ரி‌ல், ‌‌ஜிலனாபா‌த், மெஹபூ‌பநக‌ர், மொ‌னினாபூ‌ரஆ‌கிஇட‌ங்க‌ளி‌லஇரு‌ந்து ‌சி‌மி இய‌க்க‌த்‌தின‌ர் 3 பேரை சிற‌ப்பபுலனா‌ய்வகுழு‌வின‌ரகாவ‌ல்துறஉத‌வியுட‌னகைதசெ‌ய்தன‌ர்.

ஏ‌ற்கனவே கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட 4 பே‌‌ர்க‌ளி‌லந‌வ்ச‌த், அகமதபாவஎ‌ன்பவ‌ர்க‌‌ளி‌ன் செ‌ல்பே‌சி‌யி‌ல் இரு‌ந்து த‌ற்போது கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள இ‌ந்த 3 பே‌ரிடமு‌ம் செ‌ல்பே‌சி‌‌யி‌ல் தொட‌ர்‌ந்தபே‌சியது தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

கைதச‌ெ‌ய்ய‌ப்ப‌‌ட்டவ‌ர்க‌‌‌‌ளஉடனடியாபெ‌ங்ளூரகொ‌ண்டுவர‌ப்ப‌ட்டன‌ர். தொட‌ர்‌ந்தஅவ‌ர்க‌ளிட‌ம் ‌‌விசாரணநட‌ந்தவரு‌கிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ம‌ணி‌ப்பூ‌ரி‌ல் எ‌ம்.எ‌ல்.ஏ. ‌வீடு ‌மீது ‌தீ‌விரவா‌தி‌க‌ள் வெடிகு‌ண்டு தா‌க்குத‌ல்!
ஜ‌ர்தா‌ரி‌க்கு‌க் கா‌ஷ்‌மீ‌ரி‌ன் வரலாறு தெ‌ரியாது: ‌பி‌ரி‌வினைவா‌திக‌ள்!
உத‌ம்பூ‌ர் மோத‌லி‌ல் 2 ‌தீ‌விரவா‌திக‌ள் ப‌லி!
புனே‌யி‌ல் 5 பய‌ங்கரவா‌திக‌ள் கைது!
காஷ்மீரில் அமைதி: 2ம் நாளாக ஊரடங்கு அமல்!
நானோ: க‌ர்நாடகா‌வி‌ல் டாடா அ‌திகா‌ரிக‌ள் ஆ‌ய்வு!