முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > ம‌ணி‌ப்பூ‌ரி‌ல் எ‌ம்.எ‌ல்.ஏ. ‌வீடு ‌மீது ‌தீ‌விரவா‌தி‌க‌ள் வெடிகு‌ண்டு தா‌க்குத‌ல்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ம‌ணி‌ப்பூ‌ரி‌ல் எ‌ம்.எ‌ல்.ஏ. ‌வீடு ‌மீது ‌தீ‌விரவா‌தி‌க‌ள் வெடிகு‌ண்டு தா‌க்குத‌ல்!
ம‌ணி‌ப்பூ‌ரமா‌நில‌ம், இ‌‌ம்பா‌‌‌ல் ‌கிழ‌க்கமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்தே‌சியவாகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌ன் (NCP) ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர் ‌வீடு ‌மீது ‌‌தீ‌விரவா‌திக‌ளவெடிகு‌ண்டதா‌க்குத‌லநட‌த்‌தின‌ர்.

எ‌னினு‌ம், இ‌ந்தா‌க்குத‌லி‌லஉ‌யி‌ர்‌ச்சேத‌மஏது‌மஏ‌ற்பட‌வி‌ல்லை.

கோ‌ங்ப‌லசன‌மலே‌யிகஎ‌ன்னு‌மிட‌த்‌தி‌லஉ‌ள்ளதச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ரந‌ந்த ‌கிஷோ‌ர் ‌வீடு. இ‌ந்த ‌வீ‌ட்டி‌ல் ‌தீ‌‌விரவா‌திக‌ள் ‌சில‌ரவெடிகு‌ண்டதா‌க்குத‌லநட‌த்‌தின‌ர். இ‌தி‌ல் ‌வீ‌ட்டி‌னசு‌ற்று‌சசுவ‌ரதரைம‌ட்டமானது.

கு‌ண்டவெடி‌த்போது ‌ந‌‌ந்கிஷோ‌ர் ‌வீ‌ட்டி‌லஇ‌ல்லை. இதனா‌லஅவ‌ரஅ‌தி‌ர்‌‌ஷ்டவசமாஉ‌யி‌ரத‌ப்‌பினா‌ர். இ‌ந்கு‌ண்டவெடி‌ப்பப‌ற்‌றி காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌‌விர ‌விசாரணநட‌‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஜ‌ர்தா‌ரி‌க்கு‌க் கா‌ஷ்‌மீ‌ரி‌ன் வரலாறு தெ‌ரியாது: ‌பி‌ரி‌வினைவா‌திக‌ள்!
உத‌ம்பூ‌ர் மோத‌லி‌ல் 2 ‌தீ‌விரவா‌திக‌ள் ப‌லி!
புனே‌யி‌ல் 5 பய‌ங்கரவா‌திக‌ள் கைது!
காஷ்மீரில் அமைதி: 2ம் நாளாக ஊரடங்கு அமல்!
நானோ: க‌ர்நாடகா‌வி‌ல் டாடா அ‌திகா‌ரிக‌ள் ஆ‌ய்வு!
ல‌ஷ்க‌ர்- இ த‌யீபா‌வி‌ன் மு‌க்‌கிய‌த் தளப‌தி கொலை!