முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > ல‌ஷ்க‌ர்- இ த‌யீபா‌வி‌ன் மு‌க்‌கிய‌த் தளப‌தி கொலை!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ல‌ஷ்க‌ர்- இ த‌யீபா‌வி‌ன் மு‌க்‌கிய‌த் தளப‌தி கொலை!
கா‌ஷ்‌மீ‌ரி‌லல‌ஷ்க‌ர்- இ த‌யீபஇய‌க்க‌த்‌தி‌னமு‌க்‌கிய‌ததளப‌தி ஒருவ‌ரசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌‌ககாவல‌ர்க‌ளதெ‌ரி‌வி‌‌த்தன‌ர்.

டா‌ர்கை‌னமலை‌பபகு‌தி‌யி‌லநே‌ற்றநட‌ந்மோத‌லி‌லஅ‌ப்ரா‌ரஅகமதஎனு‌மஅபஉபை‌‌தஎ‌ன்ற ‌தீ‌விரவா‌தி சு‌ட்டு‌ககொ‌‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம், இவ‌ரல‌ஷ்க‌ர்- இ த‌யீபஇய‌க்க‌த்‌தி‌னரா‌ஜூ‌ரி மாவ‌ட்ட‌ததலைவராக‌சசெய‌ல்ப‌ட்டவ‌ந்ததாகவு‌மஜ‌ம்மமாவ‌ட்காவ‌ல்துறபே‌ச்சாள‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மேலு‌ம். காஷ்மீரில் நட‌ந்ஏராளமான குண்டு வெடிப்புகளில் அ‌ப்ரா‌ரஅகமது‌வி‌ற்கநேரடி‌ததொட‌ர்பு‌ள்ளதஎன்று‌காவல‌ர்க‌ளதெரிவித்தனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மா‌ற்று‌ப் பாதை‌யி‌ல் சேது கா‌ல்வா‌ய்: பொ‌றி‌யிய‌ல் வ‌ல்லுந‌ர் குழு ஆ‌ய்வு!
க‌ர்நாடக‌த்‌தி‌ற்கு ம‌த்‌திய அரசு ‌மீ‌ண்டு‌ம் எ‌ச்ச‌ரி‌க்கை!
ஹை‌ட் ச‌ட்ட‌த்தா‌ல் அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை எ‌தி‌ர்‌க்‌கிறோ‌ம்: அ‌த்வா‌னி!
அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் ‌விரை‌வி‌ல் கையெழு‌த்தாகு‌ம்: கோ‌ண்ட‌லீசா ரை‌ஸ்!
இ‌ந்‌தியா- ‌சி‌றில‌ங்கா இடையே அ‌றி‌விய‌ல் ஒ‌ப்ப‌ந்த‌ம் கையெழு‌த்தானது!
ஒரிசாவில் 2 பேர் வெட்டிக் கொலை!