முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > 2 நா‌ள் பயணமாக குடியரசு‌த் தலைவ‌ர் கொ‌ல்க‌த்தா பயண‌ம்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
2 நா‌ள் பயணமாக குடியரசு‌த் தலைவ‌ர் கொ‌ல்க‌த்தா பயண‌ம்!
ப‌ல்வே‌று ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ளி‌ல் ப‌ங்கே‌ற்பத‌ற்காக குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌‌‌தீபா பா‌ட்டீ‌ல் இர‌ண்டநா‌‌ள் பயணமாக மே‌ற்குவ‌ங்க மா‌நில‌த் தலைநக‌ர் கொ‌ல்க‌த்தாவு‌க்கு இ‌ன்று செ‌‌ன்றா‌ர்.

பிர‌தீபா பா‌ட்டீ‌ல், குடியர‌சு‌த் தலைவராக பத‌வியே‌ற்ற ‌பி‌ன்ன‌ர் முத‌‌ன்முறையாக மே‌ற்குவ‌ங்க மா‌நில‌த்து‌க்கு செ‌ல்‌கிறா‌ர். இ‌ந்த பயண‌த்‌தி‌ன் போது அவ‌ர் ஏ‌சியா‌ட்டி‌க் சொசை‌ட்டி‌ அமை‌ப்‌பி‌‌ன் 225ஆ‌ம் ஆ‌ண்டு ‌விழா‌ ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ப‌ங்கே‌ற்‌கிறா‌ர்.

மேலு‌ம், நாளை நடைபெறு‌ம் ஹூ‌க்‌ளி‌யி‌ல் உ‌ள்ள உ‌த்த‌ர்பாரா ஜெ‌ய் ‌கிரு‌ஷ்ணா பொது நூலக‌த்‌தி‌ன் 150-வது ஆ‌ண்டு ‌விழா ‌கொ‌ண்டா‌ட்ட ‌நிக‌ழ்‌ச்‌சி‌யிலு‌ம் கல‌ந்து கொ‌ள்‌கிறா‌ர்.
மேலும்
அமெரிக்கா செல்கிறார் சிவசங்கர் மேனன்!
காஷ்மீரில் பந்த் தொடங்கியது; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
துப்பரவு தொழிலா‌ளிக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.180: ஆணையம்!
சட்டப் பிரிவு 377 - எய்ட்ஸ் கட்டுப்பாட்டி‌ற்கு முட்டுக்கட்டை: அன்புமணி!
உயிரி பயங்கரவாதம்: ‌சிவரா‌ஜ் பாட்டீல் எச்சரிக்கை!
ஜ‌ம்மு‌வி‌ல் இ‌ன்று‌ம் ஊரட‌ங்கு தள‌ர்வு- கா‌‌ஷ்‌ம‌ீ‌ரி‌ல் பத‌ற்‌ற‌ம்!