முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > ர‌யி‌ல்வே வருவா‌ய் அ‌திக‌ரி‌‌ப்பு!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ர‌யி‌ல்வே வருவா‌ய் அ‌திக‌ரி‌‌ப்பு!
இ‌ந்மாதம் முதல் 10 நா‌ட்க‌ளி‌லரயில்வேத் துறை ரூ.1,988 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.1,664.75 கோடியாகும். கடந்த ஆண்டைவிட வருவாய் 19.46 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்த மாதம் முதல் 10 நாட்களில் சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறைக்கு ரூ.1,332.04 கோடி கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டு வருவாயுடன் (ரூ.1,131.93 கோடி) ஒப்பிடும் போது இது 17.68 விழுக்காடு கூடுதலாகும். ரயில் பயணிகள் கட்டணம் வாயிலாக இ‌ந்மாதம் முத‌ல் 10 வரையிலான நாட்களில் ரூ.592.76 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு வருவாயைவிட இது 25.11 விழுக்காடு அதிகமாகும்.

இ‌ந்மாதத்தின் முதல் 10 நாட்களில் சுமார் 19 கோடி பயணிகள் ரயில்களில் பயணம் செய்தனர். செ‌ன்ஆண்டு இந்த எண்ணிக்கை சுமார் 17 கோடி மட்டுமே.
மேலும்
வேலை ‌நிறு‌த்த‌ம்: இடதுசா‌ரிக‌ள் ஆளு‌ம் மா‌நில‌ங்க‌ளி‌ல் பா‌தி‌‌ப்பு!
இ‌ந்‌திய‌ எ‌ல்லை‌க்கு‌ள் ‌மீ‌ன் ‌பிடி‌‌த்த இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் கைது!
ஒகேன‌க்க‌ல் குடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறு‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் செ‌ல்வோ‌ம்: க‌ர்நாடகா ‌மிர‌ட்ட‌ல்!
போரா‌ட்ட‌த்தை‌த் ‌தீ‌விர‌ப்படு‌த்துவோ‌ம்: பா.ஜ.க.!
ஜ‌ம்மு‌வி‌ல் ‌மீ‌ண்டு‌ம் பத‌ற்ற‌ம்: ஊரட‌ங்கு உ‌த்தரவு!
‌விமான ‌‌‌‌நிலைய ஊ‌ழிய‌ர்க‌ள் வேலை ‌‌நிறு‌த்த‌ம் தொட‌ங்‌கியது!