முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > இ‌ந்‌திய‌ எ‌ல்லை‌க்கு‌ள் ‌மீ‌ன் ‌பிடி‌‌த்த இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் கைது!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இ‌ந்‌திய‌ எ‌ல்லை‌க்கு‌ள் ‌மீ‌ன் ‌பிடி‌‌த்த இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் கைது!
இ‌ந்‌திய‌ககட‌லஎ‌ல்லை‌க்கு‌ளஅ‌த்து‌மீ‌றி நுழை‌ந்து ‌மீ‌ன் ‌பிடி‌த்இல‌‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் 7 பேரை‌ககடலோர‌ககாவ‌லபடை‌யின‌ரகைதசெ‌ய்து‌ள்ளன‌ர்.

விசாக‌‌ப்ப‌ட்டிண‌த்‌தி‌‌லஇரு‌ந்து ‌கிழ‌க்‌கி‌‌லகடலோர‌ககாவ‌லபடை‌யின‌ரரோ‌ந்து‌பப‌ணி‌யி‌லஈடுப‌ட்டிரு‌ந்தபோது, அ‌ங்கு ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌ககொ‌ண்டிரு‌ந்த ‌மீன‌வ‌ர்க‌ள் 7 பேரை‌ப் ‌பிடி‌த்து ‌விசா‌ரி‌த்தன‌ர். அ‌ப்போதஅவ‌ர்க‌ளமு‌ன்னு‌க்கு‌ப் ‌பி‌னமுரணாக‌பப‌தில‌ளி‌த்ததா‌ல், கரை‌க்கஅழை‌த்தவர‌ப்ப‌ட்டு ‌விசா‌ரி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌தி‌ல், அவ‌ர்க‌ள் 7 பேரு‌மஇல‌ங்கையை‌சசே‌ர்‌ந்தவ‌ர்க‌ளஎ‌ன்றதெ‌ரிவ‌ந்ததையடு‌த்து, கடலோர‌ககாவ‌ல்படை‌யின‌ரஅவ‌ர்களை‌ககா‌சிமேடகாவ‌ல் ‌நிலைய‌த்‌தி‌லஒ‌ப்படை‌த்தன‌ர்.

இதகு‌றி‌த்தஇல‌ங்கை‌ககூ‌ட்டநடவடி‌க்கை‌ககுழு‌வி‌ற்கு‌ததகவ‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாகவு‌ம், அவ‌ர்க‌ளி‌ன் ‌விசாரணை‌க்கு‌ப் ‌பிறகமே‌லநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌மகாவல‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.
மேலும்
ஒகேன‌க்க‌ல் குடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறு‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் செ‌ல்வோ‌ம்: க‌ர்நாடகா ‌மிர‌ட்ட‌ல்!
போரா‌ட்ட‌த்தை‌த் ‌தீ‌விர‌ப்படு‌த்துவோ‌ம்: பா.ஜ.க.!
ஜ‌ம்மு‌வி‌ல் ‌மீ‌ண்டு‌ம் பத‌ற்ற‌ம்: ஊரட‌ங்கு உ‌த்தரவு!
‌விமான ‌‌‌‌நிலைய ஊ‌ழிய‌ர்க‌ள் வேலை ‌‌நிறு‌த்த‌ம் தொட‌ங்‌கியது!
ராஜீவ் பிறந்தநாள்: தலைவர்கள் மலர் அஞ்சலி
60 நா‌ட்களு‌க்கு‌ள் பு‌திய எ‌ரிவாயு இணை‌ப்பு வழ‌ங்க ம‌த்‌திய அரசு உ‌த்தரவு!