முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > ஜ‌ம்மு‌வி‌ல் ‌மீ‌ண்டு‌ம் பத‌ற்ற‌ம்: ஊரட‌ங்கு உ‌த்தரவு!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஜ‌ம்மு‌வி‌ல் ‌மீ‌ண்டு‌ம் பத‌ற்ற‌ம்: ஊரட‌ங்கு உ‌த்தரவு!
நக‌ரி‌னப‌ல்வேறபகு‌திக‌ளி‌லநே‌ற்றஇரவமுத‌லநட‌‌க்கு‌மபோரா‌ட்ட‌ங்களா‌லஜ‌ம்மு‌வி‌ல் ‌மீ‌ண்டு‌மபத‌ற்ற‌ம் ‌நிலவு‌கிறது. வழ‌க்கமாஊரட‌ங்கதள‌ர்‌த்த‌ப்படு‌மபகு‌திக‌ளி‌லஊரட‌ங்கு ‌நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அம‌ர்நா‌தகோ‌யி‌ல் ‌நிமா‌ற்ற ‌விவகார‌த்‌தி‌லகேன‌லசாலை, ஜெவெ‌லசெள‌க், ப‌க்‌ஷி நக‌ர், ‌நியூ ‌பிளா‌ட், ஜ‌னி‌ப்பூ‌ரஉ‌ள்‌ளி‌ட்பழைஜ‌ம்மநகர‌பபகு‌திக‌ளி‌லநே‌ற்‌றிரவபெருமள‌வி‌லபோரா‌ட்ட‌ங்க‌ளநட‌ந்தன. இதனா‌‌லஅ‌ப்பகு‌திக‌ளி‌லஇ‌ன்றகாலஊரட‌ங்கஉ‌த்தரவு ‌மீ‌ண்டு‌மஅம‌‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டது.

இத‌ற்‌கிடை‌யி‌ல், ஸ்ரஅம‌ர்நா‌‌தச‌ங்கா‌ர்‌ஷச‌மி‌தி நட‌த்‌தி வரு‌ம் ‌சிறை ‌நிர‌ப்பு‌மபோரா‌ட்ட‌மஇ‌ன்றமூ‌ன்றாவதநாளஎ‌ட்டியு‌ள்ளது. நே‌ற்றநட‌ந்போரா‌ட்ட‌ங்க‌ளி‌லஆ‌யிர‌க்கண‌க்காபெ‌ண்க‌ள், குழ‌ந்தைக‌ளஉ‌ள்பசுமா‌ர் 1 ல‌ட்ச‌மபே‌ரகை‌தசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

ஜ‌ம்மநகர‌மமுழுவது‌மராணுவ‌மகு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. ச‌ம்பமாவ‌ட்ட‌த்‌தி‌லஇய‌ல்பு ‌நிலை ‌நீடி‌த்காரண‌த்தா‌ல், அ‌ங்கம‌ட்டு‌மகாலை 5.00 ம‌ணி முத‌லம‌திய‌ம் 2.00 ம‌ணி வரஊரட‌ங்கஉ‌த்தரவதள‌ர்‌த்த‌ப்ப‌ட்டது.
மேலும்
‌விமான ‌‌‌‌நிலைய ஊ‌ழிய‌ர்க‌ள் வேலை ‌‌நிறு‌த்த‌ம் தொட‌ங்‌கியது!
ராஜீவ் பிறந்தநாள்: தலைவர்கள் மலர் அஞ்சலி
60 நா‌ட்களு‌க்கு‌ள் பு‌திய எ‌ரிவாயு இணை‌ப்பு வழ‌ங்க ம‌த்‌திய அரசு உ‌த்தரவு!
அகமதாபா‌த் கு‌ண்டு வெடி‌ப்பு: ‌சி‌‌மி இய‌க்க‌த் தலைவ‌ரிட‌ம் ‌விசா‌ரி‌க்க முடிவு!
இ‌ந்‌தியா‌வி‌ற்கு வருமாறு முஷாரஃ‌ப்‌பி‌ற்கு அழை‌ப்பு!
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல் 4,000 எ‌ல்லை‌ப் பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் கு‌வி‌ப்பு!