முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > ‌விமான ‌‌‌‌நிலைய ஊ‌ழிய‌ர்க‌ள் வேலை ‌‌நிறு‌த்த‌ம் தொட‌ங்‌கியது!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌விமான ‌‌‌‌நிலைய ஊ‌ழிய‌ர்க‌ள் வேலை ‌‌நிறு‌த்த‌ம் தொட‌ங்‌கியது!
விமான‌ நிலைய‌‌ங்களை‌ த‌னியா‌‌ர்மய‌மஆ‌க்குவத‌ற்கஎ‌‌தி‌ர்‌ப்பதெ‌ரி‌வி‌த்தஇ‌ந்‌திய ‌விமான ‌‌‌‌நிலைஆணையக‌மசா‌ர்‌‌பி‌லநட‌த்த‌‌ப்படு‌ம் 12 ம‌ணி நேவேலை ‌நிறு‌‌த்த‌மஇ‌ன்றதொட‌ங்‌கியது. இதனா‌லவிமாசேவபெருமள‌வி‌லபா‌தி‌க்க‌ப்‌‌ப‌ட்டது.

விமாநிலையங்களதனியார்மயமாக்குவதைககண்டித்தும், ஊழியர்களுக்கஊதிஉயர்வகோரியுமவிமாநிலைஊழியர்களஇ‌ந்வேலைநிறுத்தபபோராட்டத்திலஈடுபட்டுள்ளனர்.

இ‌ன்றகாலை 7ம‌ணி‌க்கதொட‌ங்‌கிஇ‌ப்போரா‌ட்ட‌த்‌தி‌னகாரணமாடெ‌ல்‌லி‌ ‌விமான ‌நிலைய‌த்‌தி‌லஇரு‌ந்தபுற‌ப்பவே‌ண்டிய 7 ‌‌விமான‌ங்க‌‌ளர‌த்தசெ‌ய்ய‌ப்ப‌ட்டன. இ‌ந்போரா‌ட்ட‌‌த்‌தி‌னகாரணமாபய‌ணி‌க‌ளபெரு‌மஅவ‌தி‌க்கு‌ள்ளா‌‌யின‌ர்.
மேலும்
ராஜீவ் பிறந்தநாள்: தலைவர்கள் மலர் அஞ்சலி
60 நா‌ட்களு‌க்கு‌ள் பு‌திய எ‌ரிவாயு இணை‌ப்பு வழ‌ங்க ம‌த்‌திய அரசு உ‌த்தரவு!
அகமதாபா‌த் கு‌ண்டு வெடி‌ப்பு: ‌சி‌‌மி இய‌க்க‌த் தலைவ‌ரிட‌ம் ‌விசா‌ரி‌க்க முடிவு!
இ‌ந்‌தியா‌வி‌ற்கு வருமாறு முஷாரஃ‌ப்‌பி‌ற்கு அழை‌ப்பு!
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல் 4,000 எ‌ல்லை‌ப் பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் கு‌வி‌ப்பு!
கேரளாவில் சிமி இயக்கத்தினர் கைது!