முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > இ‌ந்‌தியா‌வி‌ற்கு வருமாறு முஷாரஃ‌ப்‌பி‌ற்கு அழை‌ப்பு!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இ‌ந்‌தியா‌வி‌ற்கு வருமாறு முஷாரஃ‌ப்‌பி‌ற்கு அழை‌ப்பு!
ஓ‌ய்வகால‌த்தை‌கக‌ழி‌க்வருமாறமுஷாரஃ‌ப்‌பி‌ற்கஇ‌ந்‌தியாவை‌சசே‌ர்‌ந்த ‌சீ‌க்‌கிய‌ரஒருவ‌ரஅழை‌ப்பு ‌விடு‌த்து‌‌ள்ளா‌ர்.

ப‌ஞ்சா‌பமா‌நில‌மஃபெரோ‌ஸ்பூ‌ரமாவ‌ட்ட‌த்தை‌சசே‌ர்‌ந்ப‌ல்தே‌வ் ‌சி‌ஙஎ‌ன்பவ‌ர், முஷாரஃ‌பதனதஓ‌ய்வு‌ககால‌த்தை‌கக‌ழி‌க்இ‌ந்‌தியா‌வி‌ற்கவே‌ண்டு‌மஎ‌ன்றகூ‌றினா‌ர்.

முஷாரஃ‌ப்‌பி‌ற்கு 350 ஏ‌க்க‌ர் ‌நில‌ம், ந‌ல்கு‌திரைக‌ள், சொகுசு‌ககா‌ர், ஆட‌ம்பரமாமா‌ளிகஉ‌ள்‌ளி‌ட்டவ‌ற்றை‌ததா‌னதயாராஇரு‌ப்பதாகவு‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

முஷாரஃ‌ப்பு‌மஇ‌ந்‌தியா‌வி‌ல் ‌பிற‌ந்தவ‌ரஎ‌ன்பதா‌ல், அவரவரவே‌ற்க‌ததா‌னதயாராஇரு‌ப்பதாக‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ப‌ல்தே‌வ் ‌சி‌ங், பா‌கி‌ஸ்தா‌னி‌லமுஷாரஃ‌ப்‌பி‌ற்கஆதரவஇ‌ல்லஎ‌ன்றாலு‌ம், அவ‌ர்‌ மீதஇ‌ந்‌திய‌ர்க‌ள் ‌நிறைஅ‌ன்பவை‌த்து‌ள்ளா‌ர்க‌ளஎ‌ன்றா‌ர்.
மேலும்
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல் 4,000 எ‌ல்லை‌ப் பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் கு‌வி‌ப்பு!
கேரளாவில் சிமி இயக்கத்தினர் கைது!
139 வயது முதியவர் ஹபீப் மியான் மரணம்!
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல் இய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்பு‌‌கிறது!
ஜ‌ம்மு‌வி‌ல் 10 ‌கிலோ ஆ‌ர்.டி.எ‌க்‌ஸ். ப‌றிமுத‌ல்!
எ‌ய்‌ம்‌ஸ்-இ‌ல் 49 குழ‌ந்தைக‌ள் ப‌லி: ‌விசாரணை நட‌த்த அரசு உ‌த்தரவு!