முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல் இய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்பு‌‌கிறது!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல் இய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்பு‌‌கிறது!
அம‌ர்நா‌த் ‌நிமா‌ற்ற ‌விவகார‌த்‌தி‌லநட‌த்‌தி வரு‌மபோரா‌ட்ட‌ங்களை‌தத‌ற்கா‌லிகமாக ‌நிறு‌த்‌தி வை‌ப்பதெ‌ன்றப‌ல்வேறஅமை‌ப்புகளு‌மஇணை‌ந்தஎடு‌த்து‌ள்முடி‌வினா‌லஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌த்‌தி‌லஇய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்பு‌கிறது.

பொருளாதார‌ததடையமுடி‌வி‌ற்கு‌ககொ‌‌ண்டுவவே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தி நட‌த்‌தி வ‌ந்முழஅடை‌ப்பு‌பபோரா‌ட்ட‌‌மஇ‌ன்றமுத‌‌லமூ‌ன்றநா‌ட்களு‌க்கத‌ற்கா‌லிகமாக ‌நிறு‌த்‌தி வை‌‌‌க்க‌ப்படு‌மஎன்று ‌பி‌ரி‌வினைவா‌திக‌ளஅ‌றி‌வி‌த்து‌ள்ளதா‌ல், கட‌ந்த 11ஆ‌மதே‌தி முத‌லஎ‌ட்டநா‌ட்களாக ‌ஸ்த‌ம்‌பி‌த்‌திரு‌ந்கா‌ஷ்‌மீ‌ரப‌ள்ள‌த்தா‌க்‌கி‌லஇய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்‌பியது.

பி‌ரி‌வினைவாஅமை‌ப்புக‌ள், சமூஅமை‌ப்புக‌ள், வ‌ர்‌த்தஅமை‌ப்புக‌ளஆ‌கியவ‌ற்‌றி‌னதலைவ‌ர்க‌ளகூ‌ட்ட‌த்‌தி‌லஎடு‌க்க‌ப்ப‌ட்முடி‌வி‌ன்படி, ப‌ள்‌ளிக‌ள், வ‌ர்‌த்தக ‌நிறுவன‌ங்‌க‌ள், அலுவலக‌ங்க‌ளஅ‌கியவஇ‌ன்றமுத‌லமூ‌ன்றநா‌ட்களு‌க்கவழ‌‌க்க‌ம்போஇய‌ங்கு‌ம்.

முழஅடை‌ப்‌பினா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்தொ‌ழிலாள‌ர்க‌ள், ப‌ள்‌ளி மாணவ‌ர்க‌ள், வ‌ணிக‌ர்க‌ளஉ‌ள்‌ளி‌ட்சமூக‌த்‌தி‌‌னப‌ல்வேறு ‌பி‌ரி‌வினரு‌க்கு‌ம் ‌சி‌றிது ‌நிவாரண‌மவழ‌ங்கு‌மபொரு‌ட்டபோரா‌ட்ட‌ம் ‌நிறு‌த்த‌ப்படுவதாஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வாகன‌ங்க‌ள், வ‌ர்‌த்தக ‌நிறுவன‌ங்க‌ளவழ‌க்க‌ம்போஇய‌ங்‌கினாலு‌ம், அவ‌ற்‌றி‌ன் ‌மீதபோரா‌ட்ட‌த்தஆத‌ரி‌க்கு‌ம் ‌விதமாகறு‌ப்பு‌ககொடி ஏ‌ற்ற‌ப்ப‌வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம் ‌பி‌ரி‌வினைவா‌திக‌ளஅ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர். இத‌ன்படி இ‌ன்றகாலவாகன‌ங்க‌ளி‌லகறு‌ப்பு‌ககொடிகளை‌ககாமுடி‌ந்தது.

கா‌ஷ்‌மீ‌ரி‌லவெ‌ள்‌ளி‌க்‌கிழமநட‌க்கவு‌ள்கூ‌ட்ட‌த்‌தி‌லஅடு‌த்தக‌ட்ட‌பபோரா‌ட்ட‌மகு‌றி‌த்தமுடிவசெ‌ய்ய‌ப்ப‌டு‌மஎ‌ன்று‌ம், அது ‌மிகவு‌மகடுமையானதாஇரு‌க்கு‌மஎ‌ன்று‌ம் ‌பி‌ரி‌வினைவா‌திக‌ளஅ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
1 | 2  >>  
மேலும்
ஜ‌ம்மு‌வி‌ல் 10 ‌கிலோ ஆ‌ர்.டி.எ‌க்‌ஸ். ப‌றிமுத‌ல்!
எ‌ய்‌ம்‌ஸ்-இ‌ல் 49 குழ‌ந்தைக‌ள் ப‌லி: ‌விசாரணை நட‌த்த அரசு உ‌த்தரவு!
மத்திய பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக பி.கே.மிஸ்ரா பொறுப்பேற்பு!
தெற்கு ரயில்வே காவ‌ல் அ‌திகா‌ரி‌க்கு குடியரசுத் தலைவர் பதக்கம்!
முஷாரஃ‌ப் பத‌‌வி ‌விலக‌ல் பா‌கி‌ஸ்தா‌னி‌ன் உ‌ள்‌விவகா‌ர‌ம்: இ‌ந்‌தியா!
ஜா‌ர்க‌ண்டி‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி?