முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > ஜ‌ம்மு‌வி‌ல் 10 ‌கிலோ ஆ‌ர்.டி.எ‌க்‌ஸ். ப‌றிமுத‌ல்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஜ‌ம்மு‌வி‌ல் 10 ‌கிலோ ஆ‌ர்.டி.எ‌க்‌ஸ். ப‌றிமுத‌ல்!
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌‌த்‌தி‌ல் 10 ‌கிலேஎடையு‌ள்ஆ‌ர்.ி.எ‌க்‌ஸ். வெடிமரு‌ந்தை‌பபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரப‌றிமுத‌லசெ‌ய்து‌ள்ளன‌ர்.

ரியா‌ஸி மாவ‌ட்ட‌‌‌த்‌தி‌லக‌ண்டி புதா‌லபகு‌தி‌யி‌லஉ‌ள்கரா‌கஎ‌ன்இட‌‌த்‌தி‌லபாதுகா‌ப்பு‌பபடை‌யினரு‌மகாவல‌ர்களு‌மஇணை‌ந்தநட‌த்‌திதேடுத‌லவே‌ட்டை‌யி‌ன்போது 10 ‌கிலேஎடையு‌ள்ஆ‌ர்.ி.எ‌க்‌ஸ். வெடிமரு‌ந்தப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டதாராணுவ‌பபே‌ச்சாள‌ரலெ‌ப்டின‌ன்‌டகலோன‌லஎ‌ஸ்.ி. கோ‌ஸ்வா‌மி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அம‌‌ர்நா‌‌த் ‌நிமா‌ற்ற ‌விவகார‌த்‌தி‌லநட‌ந்தவரு‌மபோரா‌ட்ட‌ங்களு‌மவ‌ன்முறைகளு‌மநாளு‌க்கநா‌ளஅ‌திக‌ரி‌த்தவரு‌ம் ‌நிலை‌யி‌ல், இதுபோபெருமள‌விலாவெடிபொரு‌ட்க‌ளப‌றிழுத‌லசெ‌ய்ய‌ப்படுவது‌மஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

பு‌னிஅம‌ர்நா‌தயா‌‌த்‌திரை‌பபாதை, வை‌ஷ்ண‌வி கோ‌யி‌லசெ‌ல்லு‌மபாதஉ‌ள்‌ளி‌ட்மு‌க்‌‌கிஇட‌ங்க‌ளி‌லஇதுவரஏராளமாவெடிபொரு‌ட்க‌ளக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மேலும்
எ‌ய்‌ம்‌ஸ்-இ‌ல் 49 குழ‌ந்தைக‌ள் ப‌லி: ‌விசாரணை நட‌த்த அரசு உ‌த்தரவு!
மத்திய பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக பி.கே.மிஸ்ரா பொறுப்பேற்பு!
தெற்கு ரயில்வே காவ‌ல் அ‌திகா‌ரி‌க்கு குடியரசுத் தலைவர் பதக்கம்!
முஷாரஃ‌ப் பத‌‌வி ‌விலக‌ல் பா‌கி‌ஸ்தா‌னி‌ன் உ‌ள்‌விவகா‌ர‌ம்: இ‌ந்‌தியா!
ஜா‌ர்க‌ண்டி‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி?
பார்சி புத்தாண்டு: குடியரசுத் தலைவர் வா‌ழ்‌த்து!