முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நம்பிக்கை வாக்கெடுப்பு: திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது!  Search similar articles
மக்களவையில் நாளை நடைபெற உள்ள ஐ.மு.கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.மு.கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் 2 நாள் சிறப்புக் கூட்டம் மக்களவையில் இன்று துவங்கி நடந்து வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காது என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக அரசுக்கு தேவையான பெரும்பான்மையின் எண்ணிக்கையும் குறைந்துவிடும் என்பதால், மம்தாவின் நடவடிக்கை மத்திய அரசுக்கு ஆதரவான நிலையை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும்
ம‌த்‌திய அர‌சி‌ற்கு 276 எ‌ம்.‌பி.‌க்க‌‌ள் ஆதரவு: ‌பிரணா‌ப் முக‌ர்‌‌ஜி!
அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் இ‌‌ந்‌தியாவை அமெ‌ரி‌க்கா‌வி‌‌ன் கை‌‌ப்பாவையாக மா‌ற்று‌ம்: அ‌த்வா‌னி!
1998 அணு ஆ‌யுத சோதனையை எ‌தி‌ர்‌க்க‌வி‌ல்லை: ‌பிரதம‌ர்!
'நா‌ன் தேச நல‌னி‌ற்கு‌த்தா‌ன் எ‌ல்லாவ‌ற்றையு‌ம் செ‌ய்தே‌ன்': ‌பிரதம‌ர்!
ஐ.மு.கூட்டணி அரசு ஐ.‌சி. வார்டில் இருக்கும் நோயாளி: அ‌த்வா‌னி!
ம‌க்களவை கூ‌ட்‌ட‌ம் துவ‌ங்‌கியது!