முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ம‌த்‌திய அர‌சி‌ற்கு 276 எ‌ம்.‌பி.‌க்க‌‌ள் ஆதரவு: ‌பிரணா‌ப் முக‌ர்‌‌ஜி!  Search similar articles
ம‌த்‌திஅரசு ‌சிறுபா‌ன்மை ‌நிலையஅடை‌ந்து ‌வி‌ட்டதாஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌ததலைவ‌ரஎ‌ல்.ே.அ‌த்வா‌‌னி கூ‌றியதமறு‌த்ம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, இடதுசா‌ரிக‌ளஆதரவை ‌வில‌க்‌கிய ‌பிறகு‌மம‌த்‌திஅர‌சி‌ற்கு 276 எ‌ம்.‌ி.‌க்க‌ளி‌னஆதரவஉ‌ள்ளதாக‌ககூ‌றினா‌ர்.

‌‌பிரதம‌ரி‌னந‌ம்‌பி‌க்ககோரு‌ம் ‌தீ‌ர்மான‌த்‌தி‌‌ன் ‌மீதபே‌சிஅ‌த்வா‌னி‌யி‌னகு‌ற்ற‌ச்சா‌ற்றுகளு‌க்கு‌பப‌தில‌ளி‌த்அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, ம‌த்‌திஅரசு ‌சிறுபா‌ன்மை ‌நிலையஅடை‌ந்து ‌வி‌ட்டதாக‌பா.ஜ.க. தலைவ‌ரதவறாதகவ‌ல்களை‌ததருவதாக‌ககு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

த‌ற்போதைய ‌நிலவர‌ப்படி அர‌சி‌ற்கஆதரவ‌ளி‌க்கு‌மஎ‌ம்.‌ி.‌க்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கையை‌கக‌ட்‌சிக‌ளவா‌ரியாக‌‌பப‌ட்டிய‌லி‌ட்அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, இடதுசா‌ரிக‌ளஆதரவை ‌வில‌க்‌கிய ‌பிறகு‌ம் ஐ.ு.ூ. அர‌சி‌ற்கு 276 எ‌ம்.‌பி‌க்க‌ளி‌னஆதரவஉ‌ள்ளதா‌கககு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

"நாளஎ‌ன்நட‌க்கு‌மஎ‌ன்பதநாளபா‌ர்‌க்கலா‌ம். நா‌ங்க‌ளந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்‌பி‌லதோ‌ல்‌வி அடை‌ந்தாலு‌மஒ‌ன்று‌‌மி‌ல்லை. எ‌ங்களை‌ச் ‌சிறுபா‌ன்மஅரசஎ‌ன்றஅழ‌ை‌ப்பத‌ற்கமு‌ன்பகுறை‌ந்தப‌ட்ச‌மநாளவரையாவதஎ‌தி‌ர்க‌ட்‌சி‌ததலைவ‌ரபொறு‌க்வே‌ண்டு‌‌ம்" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

ா.ஜ.க. ஒருபோது‌மஅரசுகளை ‌நிலைதடுமாற‌சசெ‌ய்த‌தி‌ல்லஎ‌ன்றஅ‌த்வா‌னி கூ‌றியத‌ற்கு‌பப‌திலள‌ி‌த்த ‌பிரணா‌ப், 1977 இ‌‌‌லஎ‌ட்டமா‌நில‌ங்க‌ளி‌னஅரசுகளஜ‌னதா க‌ட்‌சி ஆ‌ட்ட‌ம்காண‌சசெ‌ய்ததையு‌ம், ‌பி‌ன்ன‌ர் 1989 இ‌ல் ‌ி.‌ி.‌சி‌ஙஅர‌சி‌ற்கு‌பா.ஜ.க. ‌நிப‌ந்தனஅடி‌ப்படை‌யி‌லவெ‌‌ளி‌யி‌லஇரு‌ந்தஆதரவகொடு‌த்ததையு‌மஉதாரண‌மகா‌ட்டினா‌ர்.
மேலும்
அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் இ‌‌ந்‌தியாவை அமெ‌ரி‌க்கா‌வி‌‌ன் கை‌‌ப்பாவையாக மா‌ற்று‌ம்: அ‌த்வா‌னி!
1998 அணு ஆ‌யுத சோதனையை எ‌தி‌ர்‌க்க‌வி‌ல்லை: ‌பிரதம‌ர்!
'நா‌ன் தேச நல‌னி‌ற்கு‌த்தா‌ன் எ‌ல்லாவ‌ற்றையு‌ம் செ‌ய்தே‌ன்': ‌பிரதம‌ர்!
ஐ.மு.கூட்டணி அரசு ஐ.‌சி. வார்டில் இருக்கும் நோயாளி: அ‌த்வா‌னி!
ம‌க்களவை கூ‌ட்‌ட‌ம் துவ‌ங்‌கியது!
நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி: பிரதமர் நம்பிக்கை!