முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
1998 அணு ஆ‌யுத சோதனையை எ‌தி‌ர்‌க்க‌வி‌ல்லை: ‌பிரதம‌ர்!  Search similar articles
கட‌ந்த 1998 இ‌லபொ‌க்ரா‌னி‌லநட‌த்த‌ப்ப‌ட்அணஆயுத‌சசோதனையை‌ததா‌னஎ‌தி‌ர்‌க்க‌வி‌ல்லஎ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙகூ‌றினா‌ர்.

ம‌க்களவை‌யி‌லஇ‌ன்று ‌பிரதம‌ரகொ‌ண்டுவ‌ந்ந‌ம்‌பி‌க்ககோரு‌ம் ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் ‌மீதபே‌சிஎ‌ல்.ே.அ‌த்வா‌னி, 1998 பொ‌க்ரா‌ன் II அணஆயுத‌சசோதனையை ‌பிரதம‌ரஎ‌தி‌ர்‌த்ததாக‌‌ககு‌ற்ற‌ம்சா‌‌‌ற்‌றினா‌ர்.

இத‌ற்கஉடனடியாக‌பப‌தில‌ளி‌த்த ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், அணஆயுத‌சசோதனைகளை‌ததா‌னஎ‌தி‌ர்‌க்க‌வி‌ல்லஎ‌ன்று‌ம், நமதநா‌ட்டி‌ன் ‌மீது ‌வி‌தி‌க்க‌ப்பஉ‌ள்தடைகளை‌பப‌ற்‌றியு‌ம், அவ‌ற்றை‌கசும‌க்நாடதயாராஉ‌ள்ளதஎ‌‌ன்பதப‌ற்‌றியு‌மம‌ட்டுமதா‌னகே‌ள்‌வி எழு‌ப்‌பியதாக‌வு‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அ‌த்வா‌னி பேசுகை‌யி‌ல், மா‌நில‌ங்களவை‌யி‌லம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கி‌ற்கு‌மமறை‌ந்ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ரே.ஆ‌ர்.ம‌ல்கா‌னி‌க்கு‌மஇடை‌யி‌லநட‌‌‌ந்காரசார ‌விவாத‌ங்களசு‌ட்டி‌க்கா‌ட்டினா‌ர்.

இத‌ற்கஉடனடியாக‌பப‌தில‌ளி‌த்த ‌பிரதம‌ர், "அணஆயுத‌பபரவ‌லதடையஇ‌ந்‌‌தியஆத‌ரி‌க்கு‌ம் ‌நிலை‌யி‌ல், ா.ஜ.க. அரசஅணஆயுத‌சசோதனையநட‌த்‌துவதப‌ற்‌றியு‌‌ம், அத‌ற்கு‌ப் ‌பிறகஇ‌ந்‌தியா ‌மீது ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்தடைகளை‌பப‌ற்‌றியுமநா‌ன் ‌விம‌ர்‌சி‌த்தே‌ன்." எ‌ன்றா‌ர்.
மேலும்
'நா‌ன் தேச நல‌னி‌ற்கு‌த்தா‌ன் எ‌ல்லாவ‌ற்றையு‌ம் செ‌ய்தே‌ன்': ‌பிரதம‌ர்!
ஐ.மு.கூட்டணி அரசு ஐ.‌சி. வார்டில் இருக்கும் நோயாளி: அ‌த்வா‌னி!
ம‌க்களவை கூ‌ட்‌ட‌ம் துவ‌ங்‌கியது!
நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி: பிரதமர் நம்பிக்கை!
மக்களவை இன்று கூடு‌கிறது!
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசனை