முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ந‌ம்‌பி‌க்கை இ‌ல்லா‌த் ‌தீ‌ர்மான‌ம்: பா.ஜ.க. ‌தி‌ட்ட‌‌ம்!  Search similar articles
ா.ஜ.க. தலைமை‌‌யிலாதே‌சிஜனநாயக‌ககூ‌ட்ட‌ணி‌யி‌‌லஅ‌‌ங்க‌மவ‌கி‌க்கு‌ம் ‌சி‌றிக‌ட்‌சி ஒ‌ன்‌றி‌னமூல‌மஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி அர‌சி‌ற்கஎ‌திராந‌ம்‌பி‌க்கஇ‌ல்லா‌த் ‌தீ‌ர்மான‌மகொ‌ண்டுவா.ஜ.க. ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதாஅ‌க்க‌ட்‌சி‌ வ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளன.

ந‌ம்‌பி‌க்கஇ‌ல்லா‌த் ‌தீ‌ர்மான‌மகொ‌ண்டுவஉக‌ந்க‌ட்‌சி எதஎ‌ன்பதகு‌றி‌த்தமுடிவசெ‌ய்வத‌ற்காஇ‌ன்றமாலை 5 ம‌ணியள‌வி‌லா.ஜ.க. ‌பிரதம‌ரவே‌ட்பாள‌ரஎ‌ல்.ே. அ‌த்வா‌னி‌யி‌னஇ‌ல்ல‌த்‌தி‌லா.ஜ.க. தலைவ‌ரரா‌ஜ்நா‌த் ‌சி‌ஙதலைமை‌யி‌லதே‌சிஜனநாயக‌ககூ‌ட்ட‌ணி கூ‌ட்ட‌மநட‌க்‌கிறது.

"அமெ‌ரி‌க்கா‌வி‌னந‌ட்பஎ‌தி‌ர்‌ப்பத‌னமூல‌மஎ‌ங்க‌ளக‌ட்‌சி‌யி‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டி‌ற்கஇட‌துசா‌ரிக‌ளஒ‌த்துவமா‌ட்டா‌ர்க‌ளஎ‌ன்பதா‌ல், அவ‌ர்களுட‌னஇணை‌ந்தம‌த்‌திஅர‌சி‌ற்கஎ‌திராா.ஜ.க. வா‌க்க‌ளி‌க்காது" எ‌ன்றா.ஜ.க. தலைவ‌ரஒருவ‌ரதெ‌ரி‌வி‌த்த‌ா‌ர்.

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ததா‌ங்க‌ளஎ‌தி‌ர்‌க்க‌வி‌ல்லஎ‌ன்று‌ம், அ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌னத‌ற்போதைவடி‌வ‌த்தம‌ட்டுமதா‌ங்க‌ளஎ‌தி‌ர்‌ப்பதாகவு‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

இ‌ன்றநட‌க்கவு‌ள்ே.ஜ.கூ‌ட்ட‌ணி கூ‌ட்ட‌த்‌தி‌ல், நாளகுடியரசு‌ததலைவரஇடதுசா‌ரிக‌ளச‌ந்‌தி‌த்த ‌பிறகா.ஜ.க. தலைவ‌ர்க‌ளச‌ந்‌தி‌ப்பதப‌ற்‌றியு‌ம் ‌விவா‌தி‌க்க‌ப்படு‌கிறது.
மேலும்
ஆதரவு விலக்கல்: பிரணாப் முகர்ஜிக்கு இடதுசாரிகள் கடிதம்!
ம‌த்‌திய அர‌சி‌ற்கு ஆதரவு அ‌ளி‌க்க சமா‌ஜ்வாடி முடிவு!
பெரும்பான்மையை அரசு நிரூபிக்கும் : லாலு!
ம‌த்‌திய அர‌சி‌ற்கு அ‌ளி‌த்து வ‌ந்த ஆதரவு ‌வில‌க்க‌ல் : இடதுசா‌ரிக‌ள் அ‌றி‌வி‌ப்பு!
ஆ‌ப்கா‌னி‌ற்கு இ‌ந்‌திய உய‌ர்ம‌ட்ட‌க் குழு ‌விரை‌ந்தது!
அணு ச‌க்‌தி: ஜூலை 10 இ‌ல் ‌மீ‌‌ண்டு‌ம் பே‌‌ச்சு- ம‌த்‌திய அரசு அழை‌ப்பு!