முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அர‌சி‌ற்கு ஆதரவாக வா‌க்க‌ளி‌ப்போ‌ம்: சமா‌ஜ்வாடி முடிவு!  Search similar articles
ம‌க்களவை‌யி‌லம‌த்‌திஅர‌சி‌ற்கஎ‌திராந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்பநட‌த்த‌ப்படுமானா‌ல், இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌த்தை‌பபாதுகா‌ப்பத‌ற்காக ஐ.ு.கூ‌ட்ட‌ணி‌க்கஆதரவாவா‌க்க‌ளி‌ப்போ‌மஎ‌ன்றசமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌‌ததலைவ‌ரமுலாய‌ம் ‌சி‌ஙயாத‌வகூ‌றியு‌ள்ளா‌ர்.

சமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌யை‌சசே‌ர்‌ந்த ‌சிமு‌ஸ்‌லி‌மஎ‌ம்.‌ி.‌க்க‌ளஅணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தஎ‌தி‌ர்‌ப்பதாக‌ததகவ‌ல்க‌ளவெ‌ளியான ‌நிலை‌யி‌ல், அதுப‌ற்‌றி புதடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றநட‌ந்சமா‌ஜ்வாடி நாடாளும‌ன்ற‌ உறு‌ப்‌பின‌ர்க‌ளகூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

பி‌ன்ன‌ரசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அ‌க்க‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ரஅம‌ர்‌சி‌ங், "சமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌யி‌னமு‌த்‌திரை‌யுட‌னதே‌ர்த‌‌லி‌லபோ‌ட்டி‌யி‌ட்டவெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ஒ‌வ்வொரஎ‌ம்.‌ி. யு‌மஅணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கஆதரவ‌ளி‌த்து ஐ.ு.ூ. அரசை‌பபாதுகா‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றநா‌ங்க‌ளகே‌ட்டு‌க்கொ‌‌ண்டு‌ள்ளோ‌ம்" எ‌ன்றா‌ர்.

அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தத‌ங்க‌ளக‌ட்‌சியை‌சசே‌ர்‌ந்மு‌ஸ்‌‌லி‌மஎ‌ம்.‌ி.‌க்க‌ள் ‌சில‌ரஎ‌தி‌ர்‌‌‌ப்பதாவெ‌ளியாதகவ‌ல்களமுழுமையாக ‌நிராக‌ரி‌த்சமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌ததலைவ‌ரமுலாய‌ம் ‌சி‌ங், "வாரணா‌சி, சஹார‌ன்பூ‌ர், ‌தியோப‌ந்‌த், கா‌ன்பூ‌ர், பெ‌ய்ரே‌‌லி ஆ‌கிதொகு‌திக‌‌ளி‌னஎ‌ம்.‌ி.‌க்க‌ள் ‌உ‌ள்‌ளி‌ட்சமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌யி‌னஎ‌ல்லஎ‌ம்.‌ி.‌க்களு‌மஅணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தஆத‌ரிப்பா‌ர்க‌ள்" எ‌ன்றா‌ர்.

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல் 10 எ‌‌ம்.‌ி.‌க்க‌ளப‌ங்கே‌ற்க‌வி‌ல்லை. இ‌தி‌ல் 2 பே‌ரத‌னி‌ப்ப‌ட்காரண‌ங்களா‌லவர‌வி‌ல்லை, 3 பே‌ரப‌ணி‌ இ‌டை‌நீ‌க்க‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள், 2 பே‌ரஅய‌‌ல்நா‌ட்டி‌லஉ‌ள்ளன‌ர், ஒருவ‌ர் ‌சிறை‌யிலு‌மம‌ற்றொருவ‌ரமரு‌த்துவமனை‌யிலு‌மஉ‌ள்ளன‌ர்.
மேலும்
பெரும்பான்மையை அரசு நிரூபிக்கும் : லாலு!
ம‌த்‌திய அர‌சி‌ற்கு அ‌ளி‌த்து வ‌ந்த ஆதரவு ‌வில‌க்க‌ல் : இடதுசா‌ரிக‌ள் அ‌றி‌வி‌ப்பு!
ஆ‌ப்கா‌னி‌ற்கு இ‌ந்‌திய உய‌ர்ம‌ட்ட‌க் குழு ‌விரை‌ந்தது!
அணு ச‌க்‌தி: ஜூலை 10 இ‌ல் ‌மீ‌‌ண்டு‌ம் பே‌‌ச்சு- ம‌த்‌திய அரசு அழை‌ப்பு!
அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 1,227 ப‌க்த‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!
இ‌ந்தூ‌‌ரி‌ல் இய‌ல்பு ‌நிலை ‌தி‌ரு‌ம்‌பியது!