முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பெரும்பான்மையை அரசு நிரூபிக்கும் : லாலு!  Search similar articles
இடதுசாரிகளஆதரவவிலக்கிககொண்டாலும், நாடாளுமன்றத்திலபெரும்பான்மையநிரூபிக்கக்கூடிஅளவிற்கு ஐ.ு.கூட்டணிக்கஎண்ணிக்கபலமஉள்ளதஎன்றஅமைச்சரலாலபிரசாதயாதவகூறியுள்ளார்.

தலைநகரடெல்லியிலஇன்றசெய்தியாளர்களிடமபேசிஇரயில்வஅமைச்சரும், இராஷ்ட்ரிஜனததளததலைவருமாலாலபிரசாத், இந்திய-அமெரிக்அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தபபிரச்சனையிலஆட்சிக்கஅளித்துவந்ஆதரவஇடதுசாரிகளவிலக்கிக்கொண்டதால் ஐ.ு.கூட்டணி அரசிற்கஎந்ஆபத்துமஇல்லஎன்றகூறினார்.

அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தமதொடர்பாஎதுவுமமறைக்கப்படவில்லஎன்றகூறிலாலு, “எல்லாவற்றையுமஇடதுசாரிகளிடமகாட்டி விட்டோம். நமதநாட்டினநலனிற்கஇந்ஒப்பந்தமஅவசியமானது. இதஅமெரிக்கமட்டுமசமபந்தப்பட்விடயமஅல்ல, அணதொழிலநுட்பத்தைபபெறமுடியாதனிமைபடுத்தப்பட்நிலையிலஇந்தியஉள்ளது. அந்நிலையிலேயநீடிக்முடியாது” என்றகூறினார்.

இடதுசாரிகளினமுடிவவிமர்சித்லாலு, “அவர்களதாங்களஅமர்ந்துள்கிளையையவெட்டிக்கொண்டிருக்கிறார்கள்” என்றகூறினார்.
மேலும்
ம‌த்‌திய அர‌சி‌ற்கு அ‌ளி‌த்து வ‌ந்த ஆதரவு ‌வில‌க்க‌ல் : இடதுசா‌ரிக‌ள் அ‌றி‌வி‌ப்பு!
ஆ‌ப்கா‌னி‌ற்கு இ‌ந்‌திய உய‌ர்ம‌ட்ட‌க் குழு ‌விரை‌ந்தது!
அணு ச‌க்‌தி: ஜூலை 10 இ‌ல் ‌மீ‌‌ண்டு‌ம் பே‌‌ச்சு- ம‌த்‌திய அரசு அழை‌ப்பு!
அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 1,227 ப‌க்த‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!
இ‌ந்தூ‌‌ரி‌ல் இய‌ல்பு ‌நிலை ‌தி‌ரு‌ம்‌பியது!
நாகாலாந்தில் 5.1 ரிக்டர் நில நடுக்கம்!