முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆ‌ப்கா‌னி‌ற்கு இ‌ந்‌திய உய‌ர்ம‌ட்ட‌க் குழு ‌விரை‌ந்தது!  Search similar articles
ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌லஇ‌ந்‌திய‌ததூதரக‌ம் ‌மீதநட‌‌த்த‌ப்ப‌ட்த‌ற்கொலை‌‌ததா‌க்குதலஅடு‌த்தஅ‌ங்கு‌ள்ள ‌நிலைமையஆரா‌ய்வத‌ற்காஇ‌ந்‌திஉயர‌திகா‌ரிக‌ளகொ‌ண்உய‌ர்ம‌ட்ட‌ககுழு ‌விரை‌ந்தது.

ஆ‌ப்கா‌‌னதலைநக‌ரகாபூ‌லி‌லஇ‌ந்‌திய‌ததூதரக‌ம் ‌மீதநட‌த்த‌ப்‌ப‌ட்தா‌க்குத‌‌‌லி‌லஇ‌ந்‌திஅயலுறவஅ‌திகா‌ரி, ராணுஅ‌திகா‌ரி ஆ‌கியோ‌ரஉ‌ள்‌ளி‌ட்ட 4 இ‌ந்‌திய‌ர்க‌ளஉ‌ள்ப‌ட 41 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

இதுப‌ற்‌றிதகவ‌ல் ‌கிடை‌த்தது‌மடெ‌ல்‌லி‌யி‌லம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, பாதுகா‌ப்பஅமை‌ச்ச‌ர் ஏ.ே.அ‌ந்தோ‌ணி ஆ‌கியோ‌ரதலைமை‌யி‌லஅவசர‌ ஆலோசனை‌ககூ‌ட்ட‌மந‌ட‌ந்தது.

இதையடு‌த்ததா‌க்குத‌லநட‌ந்இட‌த்‌தி‌லநிலவு‌மசூ‌ழ்‌நிலையஆரா‌‌ய்வத‌ற்காம‌த்‌திஅயலுறவஅமை‌ச்சக‌சசெயல‌ரந‌லி‌னசூ‌ரி தலைமை‌யிலாஉய‌ர்ம‌ட்ட‌ககுழஆ‌ப்கா‌‌‌ன் ‌விரை‌ந்தது.

இ‌க்குழு‌வி‌ல் ‌உ‌ள்துறஅமை‌ச்சஅ‌திகா‌ரிகளு‌ம், அயலுறவஅமை‌ச்சஅ‌திகா‌ரிகளு‌மஉ‌ள்ளன‌ர். இவ‌ர்க‌ளஆ‌ப்கா‌னி‌லப‌ணியா‌ற்று‌மஇ‌ந்‌திய‌ர்களு‌க்கு‌பபாதுகா‌ப்ப‌ளி‌ப்பததொட‌ர்பாஅ‌ந்நா‌ட்டஅ‌திகா‌ரிகளுட‌‌னபே‌ச்‌சநட‌த்துவா‌ர்க‌ள்.

இத‌ற்‌கிடை‌யி‌லகொ‌ல்ல‌ப்ப‌ட்இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன் ‌விவர‌ம், பாதுகா‌ப்பஅ‌திகா‌ரி ‌பி‌ரிகேடிய‌ரஆ‌ர்.ி.மே‌த்தா, அயலுறவஅ‌திகா‌ரி ‌ி.வெ‌ங்கடே‌ஷ்வரா‌வ், தூதரஊ‌ழிய‌ர்க‌ளஅஜ‌‌‌‌யபதா‌னியா, ரூ‌ப் ‌சி‌ஙஎ‌ன்றதெ‌ரிவ‌ந்து‌ள்ளது.

சோ‌னியகா‌ந்‌தி க‌ண்டன‌ம்!

ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னதலைநக‌ரகாபூ‌லி‌லஉ‌ள்இ‌ந்‌தி‌ய‌ததூதரக‌ம் ‌மீதாத‌ற்கொலை‌ததா‌க்குத‌லி‌ற்கஅ‌கிஇ‌ந்‌திய‌ககா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌ததலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி க‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அ‌த்தா‌க்குத‌லி‌லகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளவ‌ர்க‌ளி‌னகுடு‌ம்ப‌த்தாரு‌க்கு‌மஅவ‌ரஇர‌ங்க‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
மேலும்
அணு ச‌க்‌தி: ஜூலை 10 இ‌ல் ‌மீ‌‌ண்டு‌ம் பே‌‌ச்சு- ம‌த்‌திய அரசு அழை‌ப்பு!
அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 1,227 ப‌க்த‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!
இ‌ந்தூ‌‌ரி‌ல் இய‌ல்பு ‌நிலை ‌தி‌ரு‌ம்‌பியது!
நாகாலாந்தில் 5.1 ரிக்டர் நில நடுக்கம்!
மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு: பு‌‌திய அணைதா‌ன் ‌நிர‌ந்தர‌த் ‌தீ‌ர்வு- கேரளா!
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் அரசு க‌வி‌ழ்‌ந்தது!