முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 1,227 ப‌க்த‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!  Search similar articles
புக‌ழ்பெ‌ற்அம‌ர்நா‌தகுகை‌ககோ‌யி‌லி‌லஉ‌ள்ள ப‌னி ‌லி‌ங்க‌த்தை‌தத‌ரி‌சி‌‌த்தவண‌ங்இ‌ன்றமேலு‌ம் 1,227 ப‌க்த‌ர்க‌ளபல‌த்பாதுகா‌ப்புட‌னபுற‌ப்ப‌ட்டன‌ர்.

ஜ‌ம்மு‌வி‌லஉ‌ள்பகவ‌தி நக‌ரயா‌த்‌ரி பவ‌னி‌லஇரு‌ந்து 134 சாது‌க்க‌ள், 310 பெ‌ண்க‌ளம‌ற்று‌ம் 35 குழ‌ந்தைக‌ளஉ‌‌ள்பஇ‌ந்த 1,227 யா‌த்‌‌ரிக‌ர்களு‌ம் 35 வாகன‌ங்க‌ளி‌லபல‌த்பாதுகா‌ப்புட‌னஇ‌ன்றஅ‌திகாலஅம‌ர்நா‌தநோ‌க்‌கி‌பபுற‌ப்ப‌ட்டன‌‌ர்.

இவ‌ர்களையு‌மசே‌ர்‌த்தஇ‌ந்ஆ‌ண்டஇதுவரை 41,047 யா‌த்‌ரிக‌ர்க‌ளபகவ‌தி நக‌ரமுகா‌மி‌லஇரு‌ந்தபு‌னிஅம‌ர்நா‌தசெ‌ன்று‌ள்ளன‌ர்.

ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.
மேலும்
இ‌ந்தூ‌‌ரி‌ல் இய‌ல்பு ‌நிலை ‌தி‌ரு‌ம்‌பியது!
நாகாலாந்தில் 5.1.ரிக்டர் நில நடுக்கம்!
மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு: பு‌‌திய அணைதா‌ன் ‌நிர‌ந்தர‌த் ‌தீ‌ர்வு- கேரளா!
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் அரசு க‌வி‌ழ்‌ந்தது!
‌‌‌ஜி-8 மாநா‌ட்டி‌ல் கல‌ந்து கொ‌ள்ள ஜ‌ப்பா‌ன் புற‌ப்ப‌‌ட்டா‌ர் பிரதம‌ர்!
‌பிரதம‌ர் நாளை ஜப்பான் பயண‌ம்!