முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இ‌ந்தூ‌‌ரி‌ல் இய‌ல்பு ‌நிலை ‌தி‌ரு‌ம்‌பியது!  Search similar articles
மத‌ககலவர‌த்தா‌‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்இ‌ந்தூ‌ரி‌லஅம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டஇரு‌ந்ஊரட‌ங்கஉ‌த்தரவஇ‌ன்றதள‌ர்‌த்த‌ப்ப‌ட்டதா‌லஇய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்‌பியது.

அம‌ர்நா‌தகோ‌வி‌லவா‌ரிய‌த்‌தி‌ற்கு ‌நில‌மவழ‌ங்‌கியததொட‌ர்பாக ‌கட‌ந்த 3 ஆ‌மதே‌தி ி.எ‌ச்.‌ி. நட‌த்‌திநாடதழு‌விமுழஅடை‌ப்பு‌பபோரா‌ட்ட‌த்‌தி‌னபோதஇ‌ந்தூ‌ரி‌ல் ‌நிக‌ழ்‌ந்வ‌ன்முறமத‌ககலவர‌மாமா‌றியது.

இ‌க்கலவர‌ங்க‌ளி‌ல் 6 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 33 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர். இதையடு‌த்தகலவர‌மநட‌ந்பகு‌திக‌ளி‌லஊரட‌ங்கஉ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டது.

கட‌ந்நா‌ன்கநா‌ட்களாதொட‌ர்‌ந்தபத‌ற்ற‌ம் ‌நில‌வி வரு‌ம் ‌நிலை‌யி‌ல், ‌சிஇட‌ங்க‌ளி‌லகாலை 7 ம‌ணி முத‌லம‌திய‌ம் 1 ம‌ணி வரையு‌ம், வேறு ‌சிஇட‌ங்க‌ளி‌லம‌திய‌ம் 12 ம‌ணி முத‌லஇரவு 8 ம‌ணி வரையு‌மஊரட‌ங்கஉ‌த்தரவதள‌ர்‌த்த‌ப்ப‌ட்டது.

இதனா‌லஇய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்‌பி வரு‌கிறது. பொதும‌க்க‌ளத‌ங்க‌ளு‌க்கு‌ததேவையாஅ‌த்‌தியாவ‌சிய‌பபொரு‌ட்களவா‌ங்‌கி வரு‌கி‌ன்றன‌‌ர்.
மேலும்
நாகாலாந்தில் 5.1.ரிக்டர் நில நடுக்கம்!
மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு: பு‌‌திய அணைதா‌ன் ‌நிர‌ந்தர‌த் ‌தீ‌ர்வு- கேரளா!
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் அரசு க‌வி‌ழ்‌ந்தது!
‌‌‌ஜி-8 மாநா‌ட்டி‌ல் கல‌ந்து கொ‌ள்ள ஜ‌ப்பா‌ன் புற‌ப்ப‌‌ட்டா‌ர் பிரதம‌ர்!
‌பிரதம‌ர் நாளை ஜப்பான் பயண‌ம்!
அணுசக்தி ஒப்பந்தத்தில் அரசு கையெழுத்திடும்: தா‌ஸ் மு‌ன்‌சி!