முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் அரசு க‌வி‌ழ்‌ந்தது!  Search similar articles
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌லஆளு‌‌மகா‌ங்‌கிர‌‌ஸதலைமை‌யிலாகூ‌ட்ட‌ணி அரசக‌வி‌ழ்‌ந்தது.

ச‌ட்ட‌‌ப்பேரவை‌யி‌லஇ‌ன்றந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்‌பி‌னமூல‌மதனதஅர‌சி‌னபெரு‌ம்பா‌ன்மையை ‌நிரூ‌பி‌த்தாவே‌ண்டிக‌ட்டாய‌த்‌தி‌லஇரு‌ந்முத‌ல்வ‌ரகுலா‌மந‌‌பி ஆசா‌த், தா‌னபத‌வி ‌விலக‌பபோவதாஅவை‌யி‌லஅ‌றி‌வி‌த்தா‌ர்.

மு‌ன்னதாக, தா‌னபத‌வி ‌விலக‌பபோவதா‌லந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்பை‌த் ‌திரு‌ம்ப‌பபெவே‌ண்டு‌மஎ‌ன்றபேரவை‌ததலைவ‌ரிட‌மகுலா‌மந‌பி ஆசா‌தகே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர்.

இதுகு‌றி‌த்து ‌பி‌ன்ன‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், கு‌திரபேர‌த்தை‌ததடு‌ப்பத‌ற்காகவதா‌னஇ‌ந்முடிவமே‌ற்கொ‌ண்டதாக‌ததெ‌ரி‌வி‌த்தா‌ரஆசா‌த்.

அம‌ர்நா‌தகோ‌வி‌லவா‌ரிய‌த்‌தி‌ற்கு ‌நில‌மவழ‌ங்‌கிய ‌விவகாரத்‌தி‌ல், ச‌ட்ட‌பபேரவை‌யி‌ல் 17 உறு‌ப்‌பின‌ர்களை‌ககொ‌ண்டு‌ள்ம‌க்க‌ளஜனநாயக‌கக‌ட்‌சி, அர‌சி‌ற்கஅ‌ளி‌த்தவ‌ந்ஆதரவை ‌வில‌க்‌கி‌க்கொ‌ள்வதாஅ‌றி‌வி‌த்தது.

இதனா‌ல் 21 உறு‌ப்‌பின‌ர்களை‌ககொ‌ண்கா‌ங்‌கிர‌ஸதனதஆ‌ட்‌‌சியை‌தத‌க்கவை‌த்து‌க்கொ‌‌ள்பெரு‌ம்பா‌ன்மையை ‌நிரூ‌பி‌த்தாவே‌ண்டிக‌ட்டாய‌த்‌தி‌ற்கு‌தத‌ள்ள‌ப்ப‌ட்டது.

ம‌க்க‌ளஜனநாயக‌கக‌ட்‌சி தனதஆதரவை ‌வில‌க்‌கி‌ககொ‌ண்டதா‌ல் ‌சிறுபா‌ன்மை ‌நிலை‌க்கு‌தத‌ள்ள‌ப்ப‌ட்கா‌ங்‌கிர‌ஸதலைமை‌யிலாகூ‌ட்ட‌ணி அரசஜூலை 7-இ‌ல் (இ‌ன்று) ச‌ட்ட‌‌பபேரவை‌யி‌லந‌ம்‌பி‌‌க்கவா‌க்கெடு‌ப்பை‌சச‌ந்‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஆளுந‌ரஎ‌ன்.எ‌ன். வோஹ‌்ரகூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌லமு‌க்‌கிஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சியாதே‌சிமாநா‌ட்டு‌கக‌ட்‌சி‌க்கு 24 உறு‌ப்‌பின‌ர்களு‌ம், ‌சிறு‌த்தைக‌ளக‌ட்‌சி‌க்கு 4 உறு‌ப்‌பின‌ர்களு‌மஉ‌ள்ளன‌ர். மேலு‌ம் 16 எ‌ம்.எ‌ல்.ஏ.‌க்க‌ளசுயே‌ட்சைகளாவ‌ர்.

வரு‌கிஅ‌க்டோப‌ரமாத‌மஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌லச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்த‌லநட‌க்கவு‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மேலும்
‌‌‌ஜி-8 மாநா‌ட்டி‌ல் கல‌ந்து கொ‌ள்ள ஜ‌ப்பா‌ன் புற‌ப்ப‌‌ட்டா‌ர் பிரதம‌ர்!
‌பிரதம‌ர் நாளை ஜப்பான் பயண‌ம்!
அணுசக்தி ஒப்பந்தத்தில் அரசு கையெழுத்திடும்: தா‌ஸ் மு‌ன்‌சி!
அம‌ர்நா‌த் யா‌த்‌திரை ‌‌மீ‌ண்டு‌ம் ‌நிறு‌த்த‌ம்!
பொறு‌ப்ப‌ற்று பேசு‌ம் அ‌த்வா‌னி: காங்‌கிர‌ஸ் ப‌திலடி!
ம‌த்‌திய அர‌சி‌ன் ப‌தி‌லி‌ற்கு கா‌த்‌திரு‌க்‌கிறோ‌ம்: இடதுசா‌ரி!