முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌பிரதம‌ர் நாளை ஜப்பான் பயண‌ம்!  Search similar articles
வளருமநாடுகள் (ி-8) உச்சி மாநாட்டிலபங்கேற்பதற்காபிரதமரமன்மோகனசிங் நாளை ஜப்பானபுறப்பட்டுசசெல்கிறார். அங்கஅமெரிக்அதிபரஜார்ஜ் புஷ்ஷபிரதமரசந்தித்துபபேசுகிறார்.

இ‌ந்த சந்திப்பினபோதஅணுசக்தி ஒப்பந்தத்தினஅடுத்கட்நடவடிக்கைகளதொடர்வதகுறித்தமன்மோகனசிஙபேசுவாரஎன்றதகவல்களதெரிவிக்கின்றன.

7ஆமதேதி முதல் 9ஆமதேதிவரஜப்பானினஹொகைடோஅருகடொயகோவிலி-8 நாடுகளினஉச்சி மாநாடநடைபெறுகிறது. கடந்இரண்டரஆண்டுகளுக்கமுனஅமெரிக்அதிபரபுஷ்ஷூம், பிரதமரமன்மோகனசிங்குமஅணுசக்தி ஒப்பந்தமதொடர்பாகூட்டாஅறிக்கவெளியிட்நிலையில், ஜப்பானசந்திப்பினபோது, ஒப்பந்தத்தநிறைவேற்றுவதகுறித்பேச்சுகளஇடம்பெறுமஎன்றஎதிர்பார்க்கப்படுகிறது.

ஐஏஈஏ, அணுசக்தி வழங்கலநாடுகளினகூட்டத்திலஇந்தியபங்கேற்பதகுறித்தபுஷ்ஷிடமமன்மோகனசிஙஎடுத்துககூறுவாரஎன்றஎதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரினபயணமகுறித்தசெய்தியாளர்களிடமபேசிவெளியுறவசெயலாளரசிவசங்கரமேனன், அணுசக்தி வழங்கலநாடுகளுடனஇந்தியதொடர்ந்ததொடர்பகொண்டுள்ளதாகவும், பிரதமர் - புஷசந்திப்பினபோதஅணுசக்தி ஒப்பந்தத்தநிறைவேற்றுமஅடுத்கட்முயற்சிகளமேற்கொள்ளப்படும் எ‌ன்றா‌ர்.
மேலும்
அணுசக்தி ஒப்பந்தத்தில் அரசு கையெழுத்திடும்: தா‌ஸ் மு‌ன்‌சி!
அம‌ர்நா‌த் யா‌த்‌திரை ‌‌மீ‌ண்டு‌ம் ‌நிறு‌த்த‌ம்!
பொறு‌ப்ப‌ற்று பேசு‌ம் அ‌த்வா‌னி: காங்‌கிர‌ஸ் ப‌திலடி!
ம‌த்‌திய அர‌சி‌ன் ப‌தி‌லி‌ற்கு கா‌த்‌திரு‌க்‌கிறோ‌ம்: இடதுசா‌ரி!
ஐ.தே.மு. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் இரு‌ந்து வெ‌ளியேறு‌கிறது சமா‌ஜ்வாடி!
மதவாத ச‌க்‌திக‌ள் ஜா‌ர்‌ஜ் பு‌ஷ்சை ‌விட ஆப‌த்தானவை!