முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அம‌ர்நா‌த் யா‌த்‌திரை ‌‌மீ‌ண்டு‌ம் ‌நிறு‌த்த‌ம்!  Search similar articles
ஜம்மகாஷ்மீரமாநிலத்திலபெய்தவருமபலத்மழகாரணமாஅமர்நாதபுனியாத்திரமீண்டுமதற்காலிகமாநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாகல்காமஅமர்நாதகுகைபபாதையிலஇன்றஅதிகாலமுதலபலத்மழபெய்தவருகிறதஎன்றும், இதனாலயாத்ரீகர்களுக்கபாதிப்பஏற்படுவததவிர்ப்பதற்காயாத்திரநிறுத்தி வைப்பதாக அதிகாரிகளதெரிவித்துள்ளனர்.

நுண்வானமுகாமிலிருந்தஇன்றபுறப்படவிருந்சுமார் 2,000 யாத்ரீகர்களதங்களபயணத்தமேற்கொள்வேண்டாமகேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும், மழநின்பினமீண்டுமயாத்திரதொடங்குமஎன்றுமஅவர்களகூறியுள்ளனர்.
மேலும்
பொறு‌ப்ப‌ற்று பேசு‌ம் அ‌த்வா‌னி: காங்‌கிர‌ஸ் ப‌திலடி!
ம‌த்‌திய அர‌சி‌ன் ப‌தி‌லி‌ற்கு கா‌த்‌திரு‌க்‌கிறோ‌ம்: இடதுசா‌ரி!
ஐ.தே.மு. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் இரு‌ந்து வெ‌ளியேறு‌கிறது சமா‌ஜ்வாடி!
மதவாத ச‌க்‌திக‌ள் ஜா‌ர்‌ஜ் பு‌ஷ்சை ‌விட ஆப‌த்தானவை!
அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 1,855 ப‌க்த‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!
சமாஜ்வாடி முடிவு: செளதாலா எதிர்ப்பு!