முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஐ.தே.மு. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் இரு‌ந்து வெ‌ளியேறு‌கிறது சமா‌ஜ்வாடி!  Search similar articles
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தஆத‌ரி‌க்கு‌ம் ‌விடய‌த்‌தி‌லசமா‌ஜ்வாடி‌கக‌ட்‌சி‌க்கு‌ம், அ‌க்க‌ட்‌சி அ‌ங்க‌மவ‌கி‌க்கு‌ம் ஐ.ே.ு. கூ‌ட்ட‌ணி‌யி‌லஉ‌ள்ம‌ற்க‌ட்‌சிகளு‌க்கு‌‌மஇடை‌யி‌லகரு‌த்தவேறுபாடஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல், "தேநல‌னி‌ற்காஎதையு‌ம் ‌தியாக‌மசெ‌ய்ய‌ததயா‌ர்" எ‌ன்றசமா‌ஜ்வாடி க‌ட்‌சி கூ‌றியு‌ள்ளது.

இதனா‌லஐ‌க்‌கிதே‌சிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி உடைவதஉறு‌தியா‌கி ‌வி‌ட்டது.

புதடெ‌ல்‌லி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்சமா‌ஜ்வாடி ‌க‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ரஅம‌ர்‌சி‌ங்‌கிட‌ம், அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கஆதரவ‌ளி‌க்கு‌ம் ‌விடய‌த்‌தி‌லசமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌யி‌னதலைவ‌ரமுலாய‌ம் ‌சி‌ங்‌கி‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டி‌ற்கஇ‌ந்‌திதேலோ‌கத‌ளக‌ட்‌சி‌ததலைவ‌ரஓ‌ம் ‌பிரகா‌ஷசெளதாலக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளதப‌ற்‌றி‌ககே‌ட்டத‌ற்கு, "நா‌ட்டி‌னநல‌னி‌ற்காநா‌ங்க‌ளஎதையு‌ம் ‌தியாக‌மசெ‌ய்ய‌ததயா‌ர்" எ‌ன்றகூ‌றினா‌ர்.

"இ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌த்தமு‌ன்னா‌ளகுடியரசதலைவ‌ரஅ‌ப்து‌லகலா‌மஅ‌ங்‌கீக‌ரி‌த்த ‌பிறகு, இ‌ந்த ‌விடய‌த்‌தி‌ல் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கி‌ற்கேஅ‌ல்லதசோ‌னியகா‌ந்‌‌தி‌க்கேநா‌ங்க‌ளஆதரவஅ‌ளி‌ப்ப‌தி‌லகே‌ள்‌வி இ‌ல்லை. ஏனெ‌னி‌லஅதநா‌ட்டி‌னநல‌னசா‌ர்‌ந்தது" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

மு‌ன்னதாஇ‌ன்றகாலசெ‌ய்‌தியாள‌ர்களை‌‌சச‌‌ந்‌தி‌த்செளதாலா, "ஐ.ே.ு. கூ‌ட்ட‌ணி‌யி‌ன் ‌நிறுவனராமுலாய‌ம் ‌சி‌ஙயாத‌வஆர‌ம்ப‌மமுதலஅணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தஎ‌தி‌ர்‌த்தவ‌ந்தா‌ர். த‌ற்போதகா‌ங்‌கிரசை‌ககா‌ப்பா‌ற்றுவத‌ற்காஅணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தஆத‌ரி‌ப்பதஎ‌ன்றஅவ‌ரமுடிவசெ‌ய்து‌ள்ளதவேதனஅ‌ளி‌க்‌கிறது. சமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌ததலைவ‌ரமுலாய‌ம் ‌சி‌ஙதனதமனதமா‌ற்‌றி‌க்கொ‌ள்காரண‌மஎ‌ன்னவெ‌ன்றதெ‌ரிய‌வி‌ல்லை. ஒருவேளஇ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌மநா‌ட்டி‌னநலனை‌விஅவ‌ரி‌னநல‌‌னி‌ற்கமு‌க்‌கியமானதாஇரு‌க்கலா‌‌ம்" எ‌ன்றகூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இதுகு‌றி‌த்தஅம‌ர்‌சி‌ங்‌கிட‌மகே‌ட்டத‌ற்கு, "ஐ.ே.ு.ூ. உறு‌ப்‌பின‌ர்க‌ளஎனதந‌ண்ப‌ர்க‌ளஎ‌ன்பதா‌லஅவ‌ர்களை‌பப‌ற்‌றி‌ககரு‌த்து‌ககூற ‌விரு‌ம்ப‌வி‌ல்லை. சமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌யை‌பபொறு‌த்தவரை, நா‌ட்டி‌னநல‌னி‌ற்கபெரு‌மஆப‌த்தாக ‌விள‌ங்கு‌மமதவாச‌க்‌திகளஎ‌தி‌ர்‌த்து‌பபோ‌ரிடுவதமு‌க்‌கியமானதஎ‌ன்பதம‌ட்டு‌மசொ‌ல்‌லி‌‌க்கொ‌ள்ள ‌விரு‌ம்பு‌கிறே‌ன்.

நாடாளும‌ன்ற‌த்‌தி‌லநட‌க்கவு‌ள்ந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌‌ப்பஎ‌ன்பது, ஆதரவாள‌ர்களு‌க்கு‌மஎ‌திரானவ‌ர்களு‌க்கு‌மஇடை‌யிலானதஅ‌ல்ல. அது, மதவாச‌க்‌திகளு‌க்கு‌மமதசா‌ர்ப‌ற்ச‌க்‌திகளு‌க்கு‌மஇடை‌யிலானது. கா‌ங்‌கிர‌ஸமதசா‌ர்ப‌ற்ச‌க்‌தி" எ‌ன்றா‌ர்.
1 | 2  >>  
மேலும்
மதவாத ச‌க்‌திக‌ள் ஜா‌ர்‌ஜ் பு‌ஷ்சை ‌விட ஆப‌த்தானவை!
அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 1,855 ப‌க்த‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!
சமாஜ்வாடி முடிவு: செளதாலா எதிர்ப்பு!
ம‌த்‌திய அர‌சி‌ல் இணைய மா‌ட்டோ‌ம்: சமா‌ஜ்வா‌டி!
ம‌த்‌திய அரசு ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்பை ச‌ந்‌தி‌க்க வே‌ண்டு‌ம்: பா.ஜ.க.!
அமர்நாத் நில ஒதுக்கீடு ரத்து உத்தரவு: தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு!