முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நாடாளும‌ன்ற‌‌த் தா‌க்குத‌ல் வழ‌க்கு: செளக‌த் மனு ‌நிராக‌ரி‌ப்பு!
நாடாளும‌ன்ற‌‌ம் ‌மீதாதா‌க்குத‌லவழ‌க்‌கி‌ல் 10 ஆ‌ண்டுக‌ள் ‌சிறை‌தத‌ண்டனபெ‌ற்று‌ள்செளக‌தஹூசை‌ன், தனதத‌ண்டனையஎ‌தி‌ர்‌த்து‌ததொட‌ர்‌ந்வழ‌க்கஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நிராக‌ரி‌த்தது.

நாடாளும‌ன்ற‌‌ம் ‌மீதாதா‌க்குத‌லவழ‌க்‌கி‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்செளக‌த்‌தி‌ற்ககட‌‌ந்த 2001 ஆ‌மஆ‌ண்டடிச‌ம்ப‌ர் 13 ஆ‌மதே‌தி மரத‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது. இ‌த்த‌ண்டனையடெ‌ல்‌லி உய‌‌‌ர் ‌நீ‌திம‌ன்றமு‌மஉறு‌தி செ‌ய்தது.

இரு‌ந்தாலு‌ம், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்‌ற‌த்‌தி‌லசெளக‌தமே‌ல்முறை‌யீடசெ‌ய்தபோது, கட‌ந்த 2005 ஆ‌மஆ‌ண்டஆக‌ஸ்‌ட் 4 ஆ‌மதே‌தி, அவரு‌க்கு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்மரத‌ண்டனை 10 ஆ‌ண்டகடு‌‌ங்காவ‌ல் ‌சிறத‌ண்டனையாகுறை‌க்க‌ப்ப‌ட்டது.

இதஎ‌தி‌ர்‌த்து ‌மீ‌ண்டு‌மசெளக‌ததொட‌ர்‌ந்மே‌ல்முறை‌யீ‌ட்டமனுவை ‌விசா‌ரி‌த்உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம், அதஇ‌ன்று ‌நிராக‌ரி‌த்தது.

"நா‌ங்க‌ளவழ‌ங்‌கித‌ண்டனையை‌ககுறை‌ப்பத‌ற்கஎ‌ந்த‌ககாரணமு‌மஇ‌ல்லை" எ‌ன்றவழ‌க்கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி ‌ி.‌ி.ந‌வ்லேக‌ரதலைமை‌யிலாஅம‌ர்வகு‌றி‌ப்‌பி‌ட்டது.
மேலும்
ஜெ‌ய்‌ப்பூ‌ர் தொட‌ர் கு‌ண்டுவெடி‌ப்பு: 8 பே‌ரிட‌ம் ‌விசாரணை!
சரப்ஜித் விவகாரத்தில் பின்னடைவு!
ஜெ‌‌‌‌ய்‌ப்பூ‌ரி‌ல் ஊர‌‌டங்கு ‌உ‌த்தரவு!
ஜெய்ப்பூ‌‌ரி‌ல் தொடர் குண்டு வெடிப்‌பு: ப‌லி 80 ஆக உய‌ர்வு!
ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ல் 5 இட‌ங்க‌ளி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: 12 பே‌ர் ப‌லி!
பூடா‌ன் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் உரையா‌ற்று‌கிறா‌ர்!