முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சாலை விபத்தில் பலியானவர்கள் உடல் நாளை இந்தியா வரு‌கிறது!
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் சனிக்கிழமையன்று சாலை விபத்தில் பலியான 6 இந்தியர்களின் உடல்கள் நாளை இந்தியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான தூதரக நடைமுறைகள் புதன்கிழமை எந்த வித சிக்கல்களும் இன்றி நிறைவடையும் என்று இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று பென்சில்வேனியாவிலஇரு‌ந்து நயாகரா நீர்வீழ்ச்சிக்கு கௌஷிக் தேவ் (26), மனோஜ் ஜாரியா (35), மிலி ஜாரியா (28), நிதின் அகர்வால் (29), ஸ்வாதி அகர்வால் (25), ஷுபம் சௌத்ரி (24) ஆகியோர் மினி வேனில் சென்று கொ‌ண்டிரு‌ந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் உருண்டு மற்றொரு காரில் மோதியது. இ‌தி‌ல் 6 பேரு‌ம் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌‌ர்க‌ள்.

விபத்திற்கான சரியான காரணம் குறித்து விசாரித்து வரும் காவல்துறையினர், மினிவேனை ஓட்டியவர் மது அருந்தியிருந்தாரா என்பதை பரிசோதனை செய்ய உ‌ள்ளன‌ர்.
மேலும்
ராணுவ‌த் தளவாட உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் த‌னியா‌ர் ப‌ங்க‌ளி‌ப்பு அவ‌சிய‌ம்: ‌பிரதம‌ர் வ‌லி‌யுறு‌த்த‌ல்!
உய‌ர் க‌ல்‌வி‌யி‌ல் இட ஒது‌க்‌கீடு: ம‌த்‌திய அர‌சி‌ற்கு‌த் தா‌‌க்‌கீது!
ந‌‌ந்‌தி‌கிரா‌ம்: ‌வி‌ரிவான அ‌றி‌க்கை கோ‌ரியது ம‌த்‌திய அரசு!
ம‌த்‌திய அர‌சி‌ற்கு ஆதரவு தொடருமா?- மே 23 இ‌ல் இடதுசா‌ரிக‌ள் மு‌க்‌கிய முடிவு!
5,000 ‌கி.‌மீ தொலைவு செ‌ல்லு‌ம் ஏவுகணை: இ‌‌‌ந்‌தியா ‌தி‌‌ட்ட‌ம்!
கா‌‌ஷ்‌மீ‌ரி‌ல் க‌ட்‌சி‌த் தலைவ‌‌ர் சு‌ட்டு‌க் கொலை!