முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அணு சக்தி ஒப்பந்தம்: ரைஸ்-முகர்ஜி பேச்சு!
அமெரிக்க அயலுறவுச் செயலர் காண்டலீசா ரைஸ், இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் மியான்மரின் தற்போதைய நிலை மற்றும் இந்திய அமெரிக்க அணுச‌க்‌தி ஒப்பந்தம் ஆகியவை குறித்து விவாதித்தனர்.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இருவரும் பேசிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த அணு சக்தி ஒப்பந்தத்தின் நுண்ணிய விவரங்களை பொதுவில் விவாதிக்க புஷ் நிர்வாகம் விரும்பவில்லை என்பதால் இதன் விவரங்கள் தற்போது வெளியிடப்படவில்லை என்று தெரிகிறது.

ஆனால் பெரும்பாலும் இருவரும் மியான்மர் குறித்தே விவாதித்தனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்
க‌ர்நாடகா‌வி‌ல் முத‌ல்க‌ட்ட தே‌ர்த‌ல்: வா‌‌க்கு‌ப்பத‌ிவு துவ‌ங்‌கியது!
குஜராத் சாலை விபத்தில் 12 பேர் பலி!
க‌ர்நாடகா‌வி‌ல் நாளை முத‌ல்க‌ட்ட‌த் தே‌ர்த‌ல்!
பா‌கி‌ஸ்தா‌ன் ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் ஊடுருவ‌ல் முய‌ற்‌சி மு‌றியடி‌ப்பு!
பத‌வி ‌விலகு‌ம் பே‌ச்‌சி‌ற்கே இட‌மி‌ல்லை: அ‌ன்பும‌ணி!
ரஷ்ய அதிபருக்கு பிரதமர் அழைப்பு!