முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
உல்ஃபா தீவிரவாதிகள் 2 பேர் பலி!
திப்ருகார்(அசாம்): அசாமில் உல்ஃபா தீவிவாத முகாம் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் பலியாயினர். மேலும் 7 பேர் சரணடைந்தனர்.

நேற்று மாலை பாதுகாப்பு படையினர் பென்கேரி காவல் நிலைய சரகத்தின் கீழ் வரும் ஹஞ்சன் கிராமத்தில் இந்த தாக்குதலை நடத்தினர்.

தீவிரவாத முகாமிலிருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் பல ஆயுதங்களை கைப்பற்றினர்.

நேற்று நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் பர்பத்பூர் தீவிரவாத முகாமிலிருந்து தீவிரவாதிகள் தப்பிச் சென்றதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்
க‌ர்நாடக‌‌‌ம்: 89 தொகு‌திக‌ளி‌ல் ‌பிர‌ச்சார‌ம் ஓ‌ய்‌ந்தது!
ஜ‌ம்மு: ஆ‌ற்‌றி‌ல் பேரு‌ந்து க‌வி‌ழ்‌ந்து 25 பே‌‌ர் ப‌லி!
அணுச‌க்‌தி உட‌ன்பாடு செ‌த்து‌வி‌ட்டது: இடதுசா‌ரிக‌ள்!
இராமர் பாலமா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை!
எ‌ய்‌ம்‌ஸ் இய‌க்குநராக ‌மீ‌ண்டு‌ம் பத‌வியே‌ற்றா‌ர் வேணுகோபா‌ல்!
அமை‌ச்ச‌‌ர் அ‌‌ன்பும‌ணியை‌ப் பத‌வி‌நீ‌க்க வே‌ண்டு‌ம்: பா.ஜ.க.!