முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பய‌ங்கரவாத‌த்தை ஒ‌‌ழி‌க்க ஒ‌த்துழை‌க்க வே‌ண்டு‌ம்: இ‌ந்‌தியா!
பய‌ங்கரவாத‌த்தஒ‌ழி‌க்உலநாடுக‌‌ளஒ‌த்துழை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று ஐ.ா. பாதுகா‌ப்பஅவ‌ை‌யி‌லஇ‌ந்‌தியவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு அவை‌யி‌ல் நட‌ந்பய‌ங்கரவாத‌மகுறித்த கருத்தரங்‌கி‌‌லபே‌சிய ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ஐ.நா.வுக்கான இந்திய தூதர் நிருபமா சென், உலக அமைதிக்கு கேடு விளைவிக்கும் பய‌ங்கரவாதிகளுக்கு ஆதரவாக ஆயுதம் மற்றும் பணம் சப்ளை செய்யப்படுவது முதலில் தடுக்கப்பட வேண்டும். அவர்களின் பதுங்கிடத்தையும், போக்குவரத்தையும் முடக்க வேண்டும்" எ‌ன்றா‌ர்.

இவ்வாறு செய்தால் பய‌ங்கரவாதம் ஒடுக்கப்பட்டு விடும் என்று கூ‌றிஅவ‌ர், இது குறித்து முடிவெடுக்க சர்வதேச பய‌ங்கரவாதம் தொடர்பான முகமை விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் உலக அளவில் பய‌ங்கரவாதத்தை ஒழிக்க எடுக்கப்படும் முடிவுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் எனவும் அவ‌ரதெரிவித்தார்.
மேலும்
சேது சமு‌த்‌திர‌த் ‌தி‌ட்ட‌‌த்தா‌ல் தே‌சப் பாதுகா‌ப்‌பி‌ற்கு அ‌ச்சுறு‌த்த‌ல்: சுப்பிரமணிய சுவாமி!
புது‌ச்சே‌ரி ச‌ட்ட‌ப்பேரவை த‌ள்‌‌ளிவை‌ப்பு!
‌திபெ‌த் ‌விவகார‌த்தை ஐ.நா.‌வி‌ல் இ‌ந்‌தியா எழு‌ப்ப வே‌ண்டு‌ம்: ஜா‌ர்‌‌ஜ் ஃபெ‌ர்ணா‌ன்ட‌ஸ்!
அக்னி-3 சோதனை முழு வெற்றி!
செல்பேசி இணைப்புகள் ஓராண்டில் 58.14% அதிகரிப்பு!
விலைவாசி உயர்வுக்கு முன்பேர வர்த்தகம் காரணமல்ல-அலுவாலியா!