முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மா‌நில‌ங்களவை காலவரை‌யின்‌றி‌த் த‌ள்‌ளிவை‌ப்பு!
இதையடு‌த்து, பெ‌ண்க‌ளஒது‌க்‌கீ‌ட்டு‌சச‌ட்வரைவஅவசஅவசரமாக‌ததா‌க்க‌லசெ‌ய்ய‌ப்படுவதாக‌ககூ‌றி அத‌ற்கஎ‌தி‌ர்‌ப்பு‌ததெ‌ரி‌வி‌த்அம‌ர் ‌சி‌ஙஉ‌ள்‌ளி‌ட்சமா‌ஜ்வா‌தி‌கக‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்களுட‌னசர‌தயாத‌வசே‌ர்‌ந்தகொ‌ண்டா‌ர்.

அவ‌ர்க‌ள், ஜனநாயஅடி‌ப்படை‌யி‌லத‌ங்களு‌க்கு‌பபே‌ச்சு‌ரிமமறு‌க்க‌ப்படுவதாகு‌ற்ற‌ம்சா‌ற்‌றின‌ர்.

வி‌திக‌ளி‌ன்படி, அவை‌யி‌லச‌ட்வரைவஅ‌றிமுக‌மசெ‌ய்ய‌ப்படுவத‌ற்கு 48 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கமு‌ன்பஅதுகு‌றி‌த்தஉறு‌ப்‌பின‌ர்களு‌க்கு‌ததெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌வே‌ண்டு‌மஎ‌ன்றவா‌‌தி‌ட்டன‌ர்.

இரு‌‌ந்தாலு‌மஅ‌ந்வா‌த‌ங்களஅவை‌ததலைவ‌ரபொரு‌ட்படு‌த்த‌வி‌ல்லை. நாடாளும‌ன்ற‌ககூ‌ட்ட‌ததொட‌ரி‌னகடை‌சி நாள‌ன்றாவதஅமை‌தி கா‌க்குமாறஅவ‌ரஉறு‌ப்‌பின‌ர்களு‌க்கவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌ர்.

ஒது‌க்‌கீ‌ட்டு‌சச‌ட்வரைவதா‌க்க‌ல்!

இ‌ந்‌நிலை‌யி‌ல், பெ‌ண்க‌ள் இட ஒது‌க்‌கீ‌ட்டு‌ச் ச‌ட்ட வரைவை ‌அ‌றிமுக‌ம் செ‌ய்வத‌ற்காக ம‌த்‌திய ச‌ட்ட அமை‌ச்ச‌ர் ஹெ‌ச்.ஆ‌ர். பர‌த்வா‌ஜ் எழு‌ந்தா‌ர்.

அ‌ப்போது குறு‌க்‌கி‌ட்ட அபு ஆ‌சி‌ம் ஆ‌ஷ்‌மி உ‌ள்‌ளி‌ட்ட சமா‌ஜ்வா‌தி‌க் க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்க‌ள், ச‌ட்ட வரை‌வி‌ன் நகலை அமைச்சர் பரத்வாஜின் கையிலிருந்து பிடுங்க முய‌ற்‌சி‌த்தன‌ர். அமைச்சருக்கு அருகிலிருந்த அமைச்சர்கள் அம்பிகா சோனி, குமாரி ஷெல்ஜா, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஜெயந்தி நடராஜன், அல்கா பல்ராம் ஆகியோரும் அம்முயற்சியை முறியடித்தனர்.

இதையடு‌த்து, அமை‌ச்ச‌ர் ஹெ‌ச்.ஆ‌ர். பர‌த்வா‌ஜ் ச‌ட்ட வரைவை வெ‌ற்‌றிகரமாக குர‌ல் வா‌க்கெடு‌ப்‌பி‌ன் மூல‌ம் அ‌றிமு‌க‌ம் செ‌ய்தா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து அவை காலவரை‌யி‌ன்‌றி‌த் த‌ள்‌ளிவை‌க்க‌ப்படுவதாக அவை‌த் தலைவ‌ர் ஹ‌மீது அ‌ன்சா‌ரி அ‌றி‌வி‌த்தா‌ர்.
<< 1 | 2 
மேலும்
பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி : மத்திய அரசு திட்டம்!
பெ‌ண்க‌ள் இட ஒது‌க்‌கீ‌ட்டு‌ச் ச‌ட்ட வரைவு: கா‌ங்‌கிர‌ஸ், பா.ஜ.க., இடதுசா‌ரிக‌ள் வரவே‌ற்பு!
புஷ் கருத்து இந்தியாவிற்கு அங்கீகாரமே - ஷியாம் சரண்!
பெ‌ண்க‌ள் இட ஒது‌க்‌‌கீ‌டு ச‌ட்ட வரைவு மா‌நில‌ங்களவை‌யி‌ல் தா‌க்க‌ல்!
புஷ் கருத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்!
எ‌ந்த‌ப் ‌பிர‌ச்சனை கு‌றி‌த்து‌ம் ‌விவா‌தி‌க்க‌த் தயா‌ர்: ‌பிரதம‌ர்!