முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌மியா‌ன்மரு‌க்கு இர‌ண்டு க‌ப்ப‌ல்க‌ளி‌ல் ‌நிவாரண‌ம்: இ‌ந்‌‌தியா!
புய‌லதா‌க்‌கிய‌தி‌லகடுமையாக‌பபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌மியா‌ன்மரு‌க்கு 2 போ‌ர்‌கக‌ப்ப‌ல்க‌‌ளி‌‌லஉணவம‌ற்று‌மமரு‌ந்து‌‌பபொரு‌ட்க‌ளஇ‌‌ந்‌தியஅனு‌ப்பு‌கிறது.

அ‌ந்தமா‌னதலைநக‌ரபோ‌ர்‌ட் ‌பிளே‌ரி‌லஇரு‌ந்தயா‌ங்கூனு‌க்கு‌சசெ‌ல்லவு‌ள்போ‌ர்‌கக‌ப்ப‌ல்க‌ளி‌லஉணவு‌பபொரு‌ட்க‌ள், கூடார‌ங்க‌‌ள், போ‌ர்வைக‌ள், உடைக‌ளம‌ற்று‌மமரு‌ந்துக‌ளஇரு‌க்கு‌மஎ‌ன்றஅயலுறவஅமை‌ச்சக‌மஇ‌ன்றஅ‌றி‌வி‌த்தது.

இய‌ற்கை‌பபே‌ரிடரா‌லகடுமையாபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌மியா‌ன்ம‌‌ரம‌க்களு‌க்கு‌தத‌ங்க‌ளி‌னஆ‌ழ்‌ந்அனுதாப‌ங்களகுடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீ‌ல், ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், அயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி ஆ‌கியோ‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

மீ‌ட்பப‌ணிகளு‌க்கு‌ததேவையாஉத‌விகளஉடனடியாவழ‌ங்குவத‌ற்கு‌ததா‌ங்க‌ளதயாராஉ‌ள்ளதாக ‌மியா‌ன்ம‌ரஅர‌சி‌ற்கஇ‌ந்‌தியதகவ‌லஅனு‌ப்‌பியு‌ள்ளது.
மேலும்
அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டை நடைமுறை‌ப்படு‌த்த ‌விட மா‌ட்டோ‌ம்: இடதுசா‌ரிக‌ள்!
மக்களவை கூட்டத் தொடர் முன்னதாகவே முடிந்தது!
எ‌ம்.‌பி.க்க‌ளி‌ன் ‌மீதான நடவடி‌க்கை ர‌த்து: சோ‌ம்நா‌த் சா‌ட்ட‌ர்‌ஜி!
பெ‌ண்க‌ள் இட ஒது‌க்‌கீ‌டு: அமை‌ச்சரவை அவசரமாக‌க் கூடு‌கிறது!
நாடாளும‌ன்ற‌ம் த‌ள்‌‌ளிவை‌ப்பு!
எ‌ம்‌.‌பி.‌க்க‌ள் ‌மீது நடவடி‌க்கை: பா.ஜ.க., ‌சிவசேனா எ‌தி‌ர்‌ப்பு!