முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அணுச‌க்‌தி உட‌ன்பாடு: மே 6 இ‌‌ல் ஐ.மு.கூ.- இடதுசா‌ரி குழு‌க் கூ‌ட்ட‌ம்!
இ‌ந்‌திய- அமெ‌ரி‌‌க்அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பாடகு‌றி‌த்தஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி ம‌ற்று‌மஇடசா‌ரி‌கக‌ட்‌சிக‌‌ளஉய‌ர்ம‌ட்ட‌ககுழவரு‌கிற 6 ஆ‌மதே‌தி (செ‌வ்வா‌ய்‌க்‌கிழமை) ‌மீ‌ண்டு‌மகூடி ‌விவா‌தி‌க்உ‌ள்ளது.

அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பா‌ட்டி‌ற்கஅவ‌சியமாஇ‌ந்‌தியா‌வி‌ற்காத‌னி‌த்க‌ண்கா‌ணி‌ப்பஉட‌ன்பாடகு‌றி‌த்தச‌ர்வதேஅணுச‌க்‌தி முகமையு‌ட‌ன் ‌விவா‌தி‌த்தம‌த்‌திஅரசஇறு‌திசெ‌ய்து‌ள்ள ‌விவர‌ங்க‌ளதொட‌ர்பாஇ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌வி‌ரிவாக ‌விவா‌தி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

"ச‌ர்வதேஅணுச‌க்‌தி முகமையு‌ட‌னஇ‌‌ந்‌தியமே‌ற்கொ‌ண்பே‌ச்சகு‌றி‌த்தம‌த்‌திஅரசஅ‌ளி‌க்கு‌‌‌ம் ‌விவர‌ங்க‌ளி‌னஅடி‌ப்படை‌யி‌ல், அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்தமு‌ன்னெடு‌த்து‌சசெ‌ல்லவு‌ள்ளோ‌ம்" எ‌ன்றஇடதுசா‌ரி‌கக‌ட்‌சி ஒ‌ன்‌றி‌னமூ‌த்தலைவ‌ர் ‌ி.ி.ஐ. ‌நிறுவன‌த்‌திட‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பா‌ட்டி‌‌ற்கஎ‌திராத‌ங்க‌ளி‌ன் ‌நிலை‌ப்பாடதொட‌ர்வதாக‌ததெ‌ரிவ‌ி‌த்அவ‌ர், அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டை ‌நிறைவே‌ற்றுவத‌ற்காஅடு‌த்தக‌ட்நடவடி‌க்கையஎடு‌க்கு‌ம்போதஉய‌ர்ம‌ட்ட‌ககுழு‌வி‌னமுடிவை‌ககரு‌த்‌தி‌ல்கொ‌ள்வே‌ண்டிக‌ட்டாய‌மஅர‌சி‌ற்கஉ‌ள்ளதஎ‌ன்றா‌ர்.

கடந்மார்ச் 17-தேதி நடந்கூட்டத்தில், இப்பிரச்சனைகளிலதங்களதரப்பநிலைப்பாடுகளஅரசும், இடதுசாரிகளுமபரிமாறிக்கொண்டன. எனினுமஅவதொடர்பாவிவரங்களவெளியிடப்படவில்லஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மேலும்
ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் கரு‌த்து கொடுமையான நகை‌ச்சுவை: அ‌ந்தோ‌‌ணி!
ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் கூ‌‌றியது தவறானது: கா‌ங்‌கிர‌ஸ்!
கு‌ண்டூ‌‌‌ர் ‌மிளகா‌ய்‌ச் ச‌ந்தை‌யி‌ல் பய‌ங்கர‌த் ‌தீ: ரூ.20 கோடி நாச‌ம்!
ம‌க்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ள் எ‌ண்‌ணி‌க்கையை அ‌திக‌ரி‌க்க வே‌ண்டு‌ம்: தலைமை ‌நீ‌திப‌தி!
மரண தண்டனை : சர்வதேச சட்டங்களை இந்தியா மதிக்கவில்லை!
முதுகலை மரு‌த்துவ‌ மாணவ‌ர் சே‌ர்‌க்கையை ஜூ‌ன் 10 ‌க்கு‌ள் முடி‌க்க வே‌ண்டு‌ம்: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!