முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
உலக‌ச் ச‌ந்தையை காரண‌ம் கா‌ட்டுவது தேவைய‌ற்றது: இடதுசா‌ரிக‌ள்!
விலைவா‌சி உய‌ர்‌வி‌ற்கஉலக‌சச‌ந்தை‌யி‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்மா‌ற்‌ற‌ங்க‌ள்தா‌னகாரண‌மஎ‌ன்வாத‌‌மதேவைய‌ற்றதெ‌ன்று‌ம், பண‌வீ‌க்க‌த்தை‌கக‌ட்டு‌ப்படு‌த்ம‌த்‌திஅரசதவ‌றி‌வி‌ட்டதெ‌ன்று‌மஇடதுசா‌ரிக‌ளகு‌ற்ற‌ம்சா‌ற்‌றின‌ர்.

புதடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌‌ந்‌தி‌த்இ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ஏ.‌ி.பரத‌ன், " சாதாரம‌க்களா‌லவா‌ங்க‌ப்படு‌மஅ‌த்‌தியாவ‌சிய‌‌பபொரு‌ட்க‌ள், உணவதா‌னிய‌ங்களு‌க்கசலுகைக‌ளவ‌ழ‌ங்கு‌மபொது ‌வி‌னியோக‌த் ‌தி‌ட்ட‌த்தம‌த்‌திஅரசஅம‌ல்படு‌த்வே‌ண்டு‌ம். இத‌ன்மூல‌ம், அவ‌ற்றஉலகளா‌விகாரண‌ங்க‌ளி‌லஇரு‌ந்தபாதுகா‌க்க‌ முடியு‌ம்" எ‌ன்றா‌ர்.

"அரசகடவுளஎ‌தி‌ர்பா‌ர்‌த்தகா‌த்‌திரு‌க்‌கிறது. வேளா‌ணஉ‌ற்ப‌த்‌தியஅ‌திக‌ரி‌ப்பத‌ற்கமழை‌ககடவுளஎ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறது. உலகளா‌விகாரண‌ங்க‌ளத‌ப்‌பி‌ப்பத‌ற்கு‌த்தா‌‌னகூற‌ப்படு‌கிறது. அவ‌ற்றஅரசுதா‌னஉருவா‌க்கு‌கிறது" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

பண‌வீ‌க்க‌மகு‌றி‌த்தகரு‌த்து‌ததெ‌ரி‌வி‌த்இ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னதே‌சிய‌சசெயல‌ரி.ராஜா, "‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கையை சம‌ர்‌ப்‌பி‌த்தபோது, ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் ‌மிக‌ப்பெ‌ரிசாதனைகளசெ‌ய்து‌வி‌ட்டதாக‌ததெ‌ரி‌‌வி‌த்தா‌ர். ஆனா‌லபண‌வீ‌க்க‌ம்தா‌னஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது. இதஅர‌சி‌னதோ‌ல்‌வியையகா‌ட்டு‌கிறது. ஒ‌‌ட்டுமொ‌த்உ‌ள்நா‌ட்டஉ‌‌ற்ப‌த்‌தி வள‌ர்‌ச்‌சி ‌‌வி‌கித‌த்தையு‌மபண‌வீ‌க்க‌த்தையு‌மஅரசஎ‌ப்படி‌சசம‌நிலை‌யி‌லஎடு‌த்து‌ச்செ‌ல்ல‌பபோ‌கிறது" எ‌ன்றா‌ர்.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌‌ட்‌சி ஏ‌ற்கெனவநாடமுழுவது‌மவரு‌கிற 15 ஆ‌மதே‌தி ம‌த்‌திஅரசஅலுவலக‌ங்க‌ளமு‌ன்பமு‌ற்றுகை‌பபோரா‌ட்ட‌மநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்றஅ‌றி‌வி‌த்து‌ள்ளது. இ‌தி‌ல், தே‌ர்தலமு‌ன்‌னி‌ட்டக‌ர்நாடகா‌வி‌லம‌ட்டு‌மபோரா‌ட்ட‌த்‌தி‌ற்கு ‌வில‌க்க‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல் 25 வகையாவேளா‌ணபொரு‌ட்களை ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ததடை ‌வி‌தி‌ப்பத‌ற்கு‌ம், உணவதா‌னிய‌ங்களை‌தத‌னியா‌ரபெருமள‌வி‌லகொ‌ள்முத‌லசெ‌ய்வத‌ற்கு‌ததடை ‌வி‌தி‌ப்பத‌ற்கு‌மமறு‌ப்பத‌னமூல‌ம், ‌மிக‌ப்பெ‌ரிவ‌ர்‌த்தக ‌நிறுவன‌ங்க‌ளி‌னவள‌ர்‌ச்‌சி‌க்காம‌க்க‌ளநலனம‌த்‌திஅரசப‌லி கொடு‌க்‌கிறதஎ‌ன்றஅ‌க்க‌ட்‌சி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளது.
மேலும்
‌நி‌ர்மலா தே‌ஷ்பா‌ண்டே உட‌ல் தகன‌ம்!
இ‌ந்‌தியா‌வி‌ல் மது உ‌ற்ப‌த்‌தி அ‌திக‌ரி‌ப்பு!
32 எம்.பி.க்கள் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை: சோம்நாத் சாட்டர்ஜி!
தொ‌ல்‌லிய‌ல் துறை‌ அ‌றி‌க்கை இ‌ல்லாம‌ல் ராம‌ர் பால‌த்தை இடி‌க்க முடியாது: வேணுகோபா‌ல்!
மு‌ம்பை தாதா சோ‌ட்டா ராஜ‌ன் கூ‌ட்டா‌ளி சு‌ட்டு‌க் கொலை!
கா‌ந்‌தியவா‌தி ‌நி‌ர்மலா தே‌ஷ்பா‌‌ண்டே காலமானா‌ர்!