முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தொ‌ல்‌லிய‌ல் துறை‌ அ‌றி‌க்கை இ‌ல்லாம‌ல் ராம‌ர் பால‌த்தை இடி‌க்க முடியாது: வேணுகோபா‌ல்!
ராம‌ரபால‌மம‌னிதனா‌லஉருவா‌க்க‌ப்ப‌ட்டதஅ‌ல்லதஇய‌ற்கையாஉருவானதஎ‌ன்பதை‌கக‌ண்ட‌றிஎ‌ந்ஆ‌ய்வு‌மநட‌த்த‌ப்ப‌ட்டதாம‌த்‌திஅரசத‌னதவா‌க்குமூல‌த்‌தி‌லகூற‌வி‌ல்லஎ‌ன்றா‌ரவழ‌க்க‌றிஞ‌ரவேணுகோபா‌ல்.

ம‌ற்றொரமனுதார‌ரசா‌ர்பாஆஜராவழ‌க்க‌றிஞ‌ர் ‌சி‌றிரா‌மகு‌ஞ்சு, சேதசமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்‌றினா‌‌லசுனா‌மி பா‌தி‌ப்பஅ‌திக‌ரி‌க்குமா, பே‌ரிட‌ரமேலா‌ண்மை‌பப‌ணிக‌ளபா‌தி‌க்குமஅ‌ல்லதசு‌ற்று‌ச்சூழ‌லமா‌றுமஎ‌ன்பதஉ‌ள்‌ளி‌ட்எ‌ந்த ‌விடய‌மப‌ற்‌றியு‌மம‌த்‌திஅரசு ‌வி‌ரிவாஆ‌ய்வநட‌த்த‌வி‌ல்லஎ‌ன்றா‌ர்.

வனஉ‌யி‌ரிய‌லச‌ட்ட‌ம், மாசு‌கக‌ட்டு‌ப்பா‌ட்டு‌சச‌ட்ட‌மஉ‌ள்‌ளி‌ட்ச‌ட்ட‌ங்க‌ளஅ‌ப்ப‌ட்டமாக ‌மீற‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌மஅவ‌ரகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

இவ்வழக்கினமுக்கிமனுதாரராசுப்பிரமணியமசாமி, "இத்திட்டத்திலதமிழமுதலமைச்சரகருணாநிதியினமகளும், நாடாளுமன்உறுப்பினருமாகனிமொழிக்குமதொடர்புள்ளது. அதனா‌ல்தா‌ன் ‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு‌சசெ‌ல்வத‌ற்காகடவு‌ளராம‌‌ரராம‌ரபால‌த்தை‌கக‌ட்டினா‌ரஎ‌ன்நமதநா‌ட்டி‌ன் 80 கோடி ம‌க்க‌‌ளி‌னந‌ம்‌பி‌க்கையையு‌மஉண‌ர்வுகளையு‌ம் ‌மீ‌றி இ‌த்‌தி‌ட்ட‌த்தை‌ ‌நிறைவே‌ற்அரசஅவசர‌மகா‌ட்டு‌கிறது" எ‌ன்றா‌ர்.

மு‌ன்னதாஅவ‌ரதா‌க்க‌லசெ‌ய்து‌ள்மனு‌வி‌ல், இவ்வழக்கிலமத்திகப்பலபோக்குவரத்துத்துறஅமைச்சரி.ஆர். பாலுவையுமசேர்க்வேண்டுமஎன்றகோரியு‌ள்ளா‌ர்.

அ‌தி‌‌ல், சேதசமுத்திரககால்வாய்ததிட்டத்திலஈடுபடுத்தப்படுமகப்பல்கள், அமைச்சரி.ஆர். பாலுவினகுடும்உறுப்பினர்களுக்கஉரிமீனம·பிஷரிஸபப்ளிகலிமிடெட் ‌நிறுவன‌த்‌தி‌ற்கு‌சசொ‌ந்தமானவஎன்றும், எனவஇத்திட்டத்திலஅவர்களுக்கமிகப்பெரிஆதாயமஉள்ளதஎன்றுமசு‌ப்‌பிரம‌ணிசா‌மி கூறியுள்ளார்.

இறு‌தி‌யி‌லவாத‌ங்க‌ளமுடிவடையாத ‌நிலை‌யி‌லவழ‌க்‌கி‌‌னஅடு‌த்தக‌ட்ட ‌விசாரணை 6 ஆ‌ம் தே‌தி‌க்கு த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மொ‌த்த‌ம் 270 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் ‌நீளமு‌ள்சேதசமு‌த்‌திர‌த்‌தி‌ல் 31 ‌மீ‌ட்ட‌ரம‌ட்டுமராம‌ரபால‌மபகு‌தி எ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
<< 1 | 2 
மேலும்
மு‌ம்பை தாதா சோ‌ட்டா ராஜ‌ன் கூ‌ட்டா‌ளி சு‌ட்டு‌க் கொலை!
கா‌ந்‌தியவா‌தி ‌நி‌ர்மலா தே‌ஷ்பா‌‌ண்டே காலமானா‌ர்!
நட‌த்தை ‌வி‌திகளை ‌மீறு‌ம் எ‌ம்.‌பி.‌க்களு‌க்கு த‌ண்டனை: நாடாளுமன்ற குழு பரிந்துரை!
டாடா டெலிசர்வீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மேல் முறையீடு தள்ளுபடி!
வங்கி பரிமாற்ற வரி நீக்கம் - சிதம்பரம்!
அ‌திந‌வீன எ‌ன்‌ஜி‌னுட‌ன் ஆ‌ளி‌ல்லா ‌விமான சோதனை வெ‌ற்‌றி!