முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மு‌ம்பை தாதா சோ‌ட்டா ராஜ‌ன் கூ‌ட்டா‌ளி சு‌ட்டு‌க் கொலை!
மு‌ம்பை ‌நிழ‌லஉலதாதசோ‌ட்டராஜ‌னி‌னமு‌க்‌கிய‌ககூ‌ட்டா‌‌ளியாவெ‌ங்க‌டரெ‌ட்டியை ஹைதராபா‌த்‌தி‌ல் காவ‌ல்துறை‌யின‌ரசு‌ட்டு‌ககொ‌ன்றன‌ர்.

மு‌ம்பை ‌நிழ‌லஉலதாதசோ‌ட்டராஜ‌னி‌னகூ‌ட்டா‌ளிக‌ளஇ‌ந்‌தியா‌வி‌னப‌ல்வேறபகு‌திக‌ளிலு‌மஉ‌ள்ளன‌ர். இ‌தி‌லமு‌‌க்‌கியமானவ‌னவெ‌ங்க‌டரெ‌‌ட்டி. இவ‌னகட‌ந்த 2004 ஆ‌மஆ‌ண்டகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ச் ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டா‌ன்.

அ‌ண்மை‌யி‌ல் ‌விடுதலசெ‌ய்ய‌ப்ப‌ட்வெ‌ங்க‌டரெ‌ட்டி ‌மீ‌ண்டு‌‌மச‌ட்ட‌விரோநடவடி‌க்கைக‌‌ளி‌லஈடுபடுவதாக‌ககாவ‌ல்துறை‌யினரு‌க்கு‌ததகவ‌ல் ‌கிடை‌த்தது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், நே‌ற்‌றிரவஹைதராபா‌தஜூ‌ப்‌ளி ஹ‌ி‌ல்‌ஸபகு‌தி‌யி‌லஒரு ‌நில‌ப்‌பிர‌ச்சனதொட‌ர்பாவெ‌ங்க‌டரெ‌ட்டி தகராறசெ‌ய்துவருவதாக‌ககாவல‌ர்களு‌க்கு‌ததகவ‌ல் ‌கிடை‌த்தது.

இதையடு‌த்தஅ‌வ்‌விட‌த்தை‌சசு‌ற்‌றிவளை‌த்காவல‌ர்க‌ளவெ‌ங்க‌டரெ‌ட்டியை‌சசரணடை‌ந்து ‌விடுமாறஎ‌ச்ச‌ரி‌த்தன‌ர். அதை‌ககே‌ட்காவெ‌ங்க‌டரெ‌ட்டியு‌மஅவனதகூ‌ட்டா‌ளிகளு‌மகாவல‌ர்களநோ‌க்‌கி‌தது‌ப்பா‌க்‌கியா‌லசு‌ட்டன‌ர். ப‌திலு‌க்கு‌ககாவல‌ர்களு‌மசு‌ட்டன‌ர்.

இ‌ம்மோத‌லி‌லவெ‌ங்க‌டரெ‌ட்‌டி ச‌ம்பஇட‌த்‌திலேயகொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ன். அவனுடைம‌ற்கூ‌ட்டா‌ளிக‌ளகு‌ண்டு‌ககாய‌த்துட‌னத‌ப்‌பி ஓடி‌வி‌ட்டன‌ர்.
மேலும்
கா‌ந்‌தியவா‌தி ‌நி‌ர்மலா தே‌ஷ்பா‌ந்தே காலமானா‌ர்!
நட‌த்தை ‌வி‌திகளை ‌மீறு‌ம் எ‌ம்.‌பி.‌க்களு‌க்கு த‌ண்டனை: நாடாளுமன்ற குழு பரிந்துரை!
டாடா டெலிசர்வீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மேல் முறையீடு தள்ளுபடி!
வங்கி பரிமாற்ற வரி நீக்கம் - சிதம்பரம்!
அ‌திந‌வீன எ‌ன்‌ஜி‌னுட‌ன் ஆ‌ளி‌ல்லா ‌விமான சோதனை வெ‌ற்‌றி!
கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ‌தீ‌விரவா‌தி சு‌ட்டு‌க்கொலை!