முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ‌தீ‌விரவா‌தி சு‌ட்டு‌க்கொலை!
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌மபாரமு‌‌ல்லமாவ‌ட்ட‌த்‌தி‌லபாதுகா‌ப்பு‌பபடை‌யினருட‌னநட‌‌ந்மோத‌லி‌லஹ‌ர்க‌த்- உ‌லமுஜாஹ‌ி‌தீ‌னஇய‌க்க‌த்தை‌சசே‌ர்‌ந்மு‌க்‌கிய‌த் ‌தீ‌விரவா‌தி ஒருவ‌னசு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌‌ன்.

ஸ்ரீநக‌ரி‌லஇரு‌ந்து 55 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌லஉ‌ள்சோ‌ப்பூ‌ரநகர‌த்‌தி‌லபாழடை‌ந்மரு‌த்துவமனஒ‌ன்‌றி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ளபது‌ங்‌கி‌யிரு‌ப்பதாக‌க் ‌கிடை‌த்தகவலையடு‌த்தநே‌ற்றஇரவு 10 ம‌ணியள‌வி‌லஅ‌ப்பகு‌தியபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரசு‌ற்‌றி வளை‌த்தன‌ர்.

சரணடை‌ந்து‌விடு‌மாறபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ர் ‌விடு‌த்எ‌ச்ச‌ரி‌க்கை‌க்கக‌ட்டு‌ப்படாத ‌தீ‌விரவா‌திக‌ளமரு‌த்துவமனை‌கக‌ட்டட‌த்‌தி‌ற்கு‌ளஇரு‌ந்தபடி து‌ப்பா‌க்‌கி‌யா‌லசு‌ட்டன‌ர். இதையடு‌த்தபாதுகா‌ப்பு‌பபடை‌யினரு‌ம் ‌திரு‌ப்‌பி‌சசு‌ட்டன‌ர்.

இருதர‌ப்‌பினரு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடுமையாமோத‌லி‌ல் ‌தீ‌விரவா‌தி சஜா‌தஅஃ‌ப்கா‌னி எ‌ன்அஃ‌ப்தா‌பசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ன். பா‌கி‌ஸ்தானை‌சசே‌ர்‌ந்தவனாஇவ‌னஹ‌ர்க‌த்- உ‌லமுஜாஹ‌ி‌தீ‌னஇய‌க்க‌ததலைவனாக‌சசெய‌ல்ப‌ட்டவ‌ன்.
மேலும்
சேதுக் கால்வாய் வழக்கு : விசாரணை ஒரு நாள் தள்ளிவைப்பு!
மத்திய அரசிற்கு மார்க்சிஸ்ட் எச்சரிக்கை!
பண‌வீ‌க்க‌த்‌தி‌ற்கு எ‌திராக‌ப் போராடுவது தொ‌ழி‌ல்துறை‌யி‌ன் சமூக‌க் கடமை: ‌பிரதம‌ர்!
டெ‌ல்‌லி ‌: அ‌திக‌ரி‌த்துவரு‌ம் க‌ற்‌ப‌ழி‌ப்புக‌ள்!
‌‌சி‌றில‌ங்கா- பு‌லிகளு‌க்கு இடையே இ‌ந்‌தியா சமரச‌ம் செ‌ய்ய வே‌ண்டு‌ம்: பா.ஜ.க.!
டி.ஆ‌ர். பாலு பத‌வி‌விலக வே‌ண்டு‌ம்: பா.ஜ.க. வ‌லியுறு‌த்த‌ல்!