முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
டி.ஆ‌ர்.பாலு ‌விவகார‌த்தா‌ல் அம‌ளி: மா‌நில‌ங்களவை த‌ள்‌ளிவை‌ப்பு!
ம‌த்‌திஅமை‌ச்ச‌ரி.ஆ‌ர்.பாலதனதஅ‌திகார‌த்ததவறாக‌பபய‌ன்படு‌த்‌தி தனதகுடு‌ம்ப‌‌த்‌தின‌ரி‌ன் ‌நிறுவன‌‌ங்களு‌க்கஇய‌ற்கஎ‌ரிவாயபெ‌ற்ற ‌விவகார‌மதொட‌ர்பாம‌த்‌திஅரசு ‌விள‌க்கம‌ளி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தி எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ளஅம‌ளி‌யி‌லஈடுப‌ட்டதா‌லமா‌நில‌ங்களவத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

மா‌நில‌ங்களவை‌யி‌லஇ‌ன்றஇ‌‌‌வ்‌விவகார‌த்தஎழு‌ப்‌பிா.ஜ.க. உறு‌ப்‌பின‌ரர‌விச‌ங்க‌ர் ‌பிரசா‌த், பாலு‌வி‌னகுடு‌ம்ப‌த்‌தின‌ரநட‌த்து‌ம் ‌நிறுவன‌ங்களு‌க்கஎ‌ரிவாயு ‌வி‌னியோக‌மசெ‌ய்தததொட‌ர்பாக ‌விள‌க்க‌மகே‌ட்டபெ‌ட்ரோ‌லிய ‌நிறுவன‌ங்களு‌க்கு ‌பிரதம‌ரஅலுவலக‌மஅனு‌ப்‌பிகடித‌ங்க‌ளதொட‌ர்பாக ‌பிரதமரஅவை‌க்கநே‌ரி‌லவ‌ந்து ‌விள‌க்கம‌ளி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரினா‌ர்.

அ‌ப்போது, அவை‌த்தலைவ‌ரஇரு‌க்கை‌யி‌லஇரு‌ந்பேரா‌சி‌ரிய‌ரகு‌ரிய‌னஇ‌ப்‌பிர‌ச்சனையஎழு‌ப்அனும‌திய‌ளி‌க்மறு‌த்தா‌ர்.

ஆனா‌ல், ா.ஜ.க., அ.இ.அ.‌ி.ு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ளத‌ங்க‌ளகோ‌ரி‌க்கைகளவ‌லியுறு‌த்‌தி தொட‌ர்‌ந்தஅம‌ளி‌யி‌லஈடுப‌ட்டதா‌லஅவை‌யி‌லகூ‌ச்ச‌லகுழ‌ப்ப‌ம் ‌நில‌வியது.

இதையடு‌த்தமுத‌லி‌ல் 12.30 ம‌ணி வரையு‌ம் ‌பி‌ன்ன‌ரம‌திய‌மவரையு‌மத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்‌நிலை‌யி‌ல் ‌மீ‌ண்டு‌மஅவகூ‌டியபோதஎழு‌ந்ா.ஜ.க. ம‌ற்று‌ம் அ.இ.அ.‌ி.ு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள், இ‌ந்த ‌விவகார‌மதொட‌ர்பாக ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ‌விள‌க்கம‌ளி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், அமை‌ச்ச‌ரி.ஆ‌ர்.பாலுவடி‌ஸ்‌மி‌ஸசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மவ‌லியுறு‌த்‌தி முழ‌க்க‌ங்க‌ளஎழு‌ப்‌பின‌ர்.

இதனா‌லஅவை‌யி‌னவேறஎ‌ந்அலுவ‌ல்களையு‌மமே‌ற்கொ‌ள்முடியா‌த ‌நிலஏ‌ற்ப‌ட்டது. இ‌ந்‌நிலை ‌நீடி‌த்ததா‌லஅவநா‌ளமுழுவது‌மத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.
மேலும்
‌விலைவா‌சி உய‌ர்வை அர‌சியலா‌க்க வே‌ண்டா‌ம்: ‌பிரதம‌ர்!
‌விலைவா‌சியை‌க் குறை‌க்க உடனடி நடவடி‌க்கை: ‌பிரதம‌ரிட‌ம் இடதுசா‌ரிக‌ள் வ‌லியுறு‌த்த‌ல்!
ஜ‌ம்மு‌வி‌ல் 2 ‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொலை!
விலைவாசி: இடதுசா‌ரி‌‌த் தலைவ‌ர்க‌ள் ‌பிரதமருட‌ன் ச‌ந்‌தி‌ப்பு!
தொ‌ழிலாள‌ர் நல‌ன்: இ‌ந்‌தியா- மலே‌சியா ‌விரை‌வி‌ல் உட‌ன்பாடு!
‌விலைவா‌சி உய‌ர்வு: நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் அம‌ளி!