முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
புனே‌ அருகே ப‌டகு க‌வி‌ழ்‌ந்து 19 பே‌‌‌ர் ப‌லி!
புனேயிலதிருமண‌‌த்‌தி‌ற்கசென்படகஒன்றஏ‌ரி‌யி‌லகவிழ்ந்ததில் 19 பேரநீரிலமூழ்கி பரிதாபமாஉயிரிழந்தனர்.

மே‌ற்கமகாரா‌‌‌ஷ்டிரமா‌வ‌ட்ட‌‌மவெ‌ல்வா‌ன்‌ட் ‌கிராம‌த்தசே‌ர்‌‌ந்த 28 பே‌ரஅருக‌ி‌லஉ‌ள்வாக‌ம்பா ‌கிராம‌த்‌தி‌‌லநட‌ந்த ‌திருமண ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லகல‌ந்தகொ‌ண்டு ‌வி‌ட்டநே‌ற்றஇரவபா‌க்கா‌ரஏ‌ரியகட‌ப்பத‌ற்காபட‌கி‌லசொ‌ந்ஊ‌ர் ‌திரு‌ம்‌பி கொ‌ண்டிரு‌ந்தன‌‌ர்.

படகஏ‌ரிய‌ி‌னநடு‌ப்பகு‌தி‌யி‌லவ‌ந்தகொ‌ண்டிரு‌ந்போதபல‌த்கா‌ற்று ‌‌வீ‌சியது. இ‌தி‌லபடகஏ‌ரி‌யி‌ல் ‌க‌வி‌ழ்‌ந்தது. பட‌கி‌லஇரு‌ந்அனைவரு‌ம் ‌‌ஏ‌ரி‌யி‌லமூ‌ழ்‌கின‌ர். அவர்களதஅலற‌லச‌த்த‌மகேட்டஅருகிலஉள்கிராமங்களசேர்ந்தவர்களசென்று 9 பேரமட்டுமஉயிருடனமீட்டுள்ளனரஎன்று காவ‌ல்துறை‌யின‌ரதெரிவி‌த்து‌ள்ளன‌ர்.

மீதமுள்ள 19 பேரநீரிலமூழ்கி இறந்திருக்கலாமஎன்றஅஞ்சப்படுகிறது. இதுவரை 11 பேரினஉடல்களமீட்கப்பட்டுள்ளன. இற‌ந்தவ‌ர்க‌‌ளி‌‌லஅ‌திக‌ம்பே‌ரபெ‌ண்க‌ள், குழ‌ந்தைக‌ள். காணாம‌லபோஉட‌ல்களை ‌மீ‌ட்கு‌மப‌ணி ‌‌‌தீ‌விரமாநட‌ந்தவரு‌கிறது.
மேலும்
ராஜ‌ஸ்தா‌னி‌ல் சாலை ‌விப‌த்‌து: 5 குழ‌ந்தைக‌ள் உ‌ள்பட 24 பே‌ர் ப‌லி!
‌ஜி‌ப்ம‌ர் ச‌ட்ட‌ வரைவு: மா‌நில‌ங்களவை‌ ஒ‌‌ப்புத‌ல்!
அணு சக்தி: நாடாளுமன்றத்தின் உணர்வை அறிவோம் – பிரணாப்!
க‌ண்கா‌ணி‌ப்பு உட‌ன்பா‌ட்டி‌ன் வரைவை‌ப் படி‌க்க‌வி‌ல்லை: இடதுசா‌ரிக‌ள்!
‌கிராம‌ப்புற பெ‌ண்களு‌க்கு ஊ‌திய‌ம் குறைவு!
உணவு உற்பத்தி அமோகம்!