முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ராஜ‌ஸ்தா‌னி‌ல் சாலை ‌விப‌த்‌து: 5 குழ‌ந்தைக‌ள் உ‌ள்பட 24 பே‌ர் ப‌லி!
ராஜஸ்தானமாநிலமஜோத்பூரமாவட்டத்தில் ‌‌மி‌னி லா‌ரியு‌ம், வேனுமநேருக்கநேரமோதிககொண்டவிபத்துக்குள்ளானதிலவேனிலபயணமசெய்த 24 பேரபரிதாபமாஉயிரிழந்தனர்.

ஜோத்பூரிலஇருந்து 100 கிலமீட்டரதொலைவிலகனோடியஎன்கிராமமஅருகநேற்றிரவஅந்வேனசென்றகொண்டிருந்போதஎதிரவந்த ‌மி‌னி லா‌ரி மீதநேருக்கநேராமோதி விபத்துக்குள்ளானதாகாவ‌ல்துறக‌ண்கா‌ணி‌ப்பாள‌ரசஞ்சீவகுமாரதெரிவித்துள்ளார்.

சம்பஇடத்திலேயே 17 பேரஉயிரிழந்ததாகவும் 7 பேரமருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டசிகிச்சபலனின்றி இறந்ததாகவுமஅவரகூறினார். இதில் 7 பேரபெண்களஎன்றும் 5 பேரகுழந்தைகளஎன்றுமஅவரகூறினார்.
மேலும்
‌ஜி‌ப்ம‌ர் ச‌ட்ட‌ வரைவு: மா‌நில‌ங்களவை‌ ஒ‌‌ப்புத‌ல்!
அணு சக்தி: நாடாளுமன்றத்தின் உணர்வை அறிவோம் – பிரணாப்!
க‌ண்கா‌ணி‌ப்பு உட‌ன்பா‌ட்டி‌ன் வரைவை‌ப் படி‌க்க‌வி‌ல்லை: இடதுசா‌ரிக‌ள்!
‌கிராம‌ப்புற பெ‌ண்களு‌க்கு ஊ‌திய‌ம் குறைவு!
உணவு உற்பத்தி அமோகம்!
கா‌ஷ்‌மீ‌ர் மோத‌லி‌ல் மு‌க்‌கிய‌த் ‌தீ‌விரவா‌தி ப‌லி!