முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கா‌ஷ்‌மீ‌ர் மோத‌லி‌ல் மு‌க்‌கிய‌த் ‌தீ‌விரவா‌தி ப‌லி!
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌‌ரி‌லபாதுகா‌ப்பு‌பபடை‌யினருட‌னநட‌ந்மோத‌லி‌லஹ‌ி‌ஸ்பு‌லமுஜாஹ‌ி‌தீ‌னஇய‌க்க‌த்தை‌சசே‌ர்‌ந்மு‌க்‌கிய‌த் ‌தீ‌விரவா‌தி ஒருவ‌ரசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்.

ரியா‌சி மாவ‌ட்ட‌‌த்‌தி‌லஉ‌ள்க‌லிய‌னபகு‌தி‌யி‌லஇ‌ன்றஅ‌‌திகாலஉ‌ள்ளூ‌ரகாவ‌ல்துறை‌யினரு‌மராணுவ‌த்‌தினரு‌மஇணை‌ந்தமே‌ற்கொ‌ண்தேடுத‌லவே‌ட்டை‌யி‌னபோதஅவ‌‌ர்களு‌‌க்கு‌ம் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌மஇடை‌யி‌லமோத‌லவெடி‌த்தது.

இ‌தி‌லஹ‌ி‌‌ஸ்பு‌லமுஜாஹ‌ி‌தீ‌னஇய‌க்க‌த்தை‌சசே‌ர்‌ந்த ‌தீ‌விரவா‌தி அபஹ‌கஎ‌ன்ஜஹா‌ங்‌கி‌ரசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ன். இவ‌னிட‌‌மிரு‌ந்து ஏ.ே.47 து‌ப்பா‌க்‌கி, வெடி பொரு‌ட்க‌ளஉ‌ள்‌ளி‌ட்ஆயுத‌ங்க‌ளப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டன.

இவ‌னப‌ல்வேறகொலை, கட‌த்த‌லச‌ம்பவ‌‌ங்க‌ளம‌ற்று‌மகட‌ந்த 1993 அ‌மஆ‌ண்டபாதுகா‌ப்பு‌பப‌டை‌யின‌ர் ‌மீதநட‌ந்தா‌க்குத‌லஉ‌ள்‌ளி‌ட்டவ‌ற்‌றி‌லதொட‌ர்புடையவ‌ன்.

கட‌ந்த 2003 ஆ‌மஆ‌‌ண்டு ‌பிரா‌ன்கோ‌டபடுகொலஎன‌ப்படு‌ம் 21 இ‌ந்து‌க்க‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்ச‌ம்பவ‌‌த்‌திலு‌மஜஹா‌ங்‌கிரு‌க்கு‌ததொட‌ர்பஉ‌ள்ளது.
மேலும்
பனிமலை உருகுதல் : ஆ‌ய்வு குழுவை அனுப்புகிறது சிக்கிம்!
விலை உயர்வுக்கு முன்பேர வர்த்தகம் காரணமல்ல- அலுவாலியா!
கில் பதவி விலக வேண்டும் : கில்!
சிமெண்ட் - உருக்கு கூட்டணி: சிதம்பரம் குற்றச்சாட்டு!
இந்திய ஹாக்கி கூட்டமைப்பை கலைக்க வேண்டும்: மாநிலங்களவை உறுப்பினர்கள்!
இ‌ந்‌தியா‌வி‌ன் எ‌தி‌ர்கால எ‌ரிச‌க்‌தி‌த் தேவை‌க்கு அணுச‌க்‌தி அவ‌சிய‌ம்: ககோ‌ட்க‌ர்!