முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌பீகா‌ரி‌ல் 10 அமை‌ச்ச‌ர்க‌ள் ‌பத‌வி நீ‌க்க‌ம்!
பீகா‌ரி‌ல் 10 அமை‌ச்ச‌ர்க‌ளபத‌வி‌யி‌லஇரு‌ந்து ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இவ‌ர்க‌ளி‌ல் 8 பே‌ரஐ‌க்‌கிஜனததள‌மக‌ட்‌சியையு‌ம், 2 பே‌ரா.ஜ.க. வையு‌மசே‌ர்‌ந்தவ‌ர்க‌ள்.

பீகா‌ரி‌லகூ‌ட்ட‌ணி ஆ‌ட்‌சி நட‌க்‌கிறது. அ‌ம்மா‌நிமுதல்வ‌ர் ‌நி‌தி‌ஷகுமா‌ரதனதஅமை‌ச்சரவையமா‌ற்‌றி அமை‌ப்பத‌ற்கவச‌தியாஎ‌ல்லஅமை‌ச்ச‌ர்களு‌மத‌ங்க‌ளி‌னபத‌வியை ‌வி‌ட்டு ‌வில‌கியு‌ள்ளன‌ர். அமை‌ச்ச‌ர்களு‌மயாரு‌ம் ‌திரு‌‌ப்‌திகரமாக‌பப‌ணியா‌ற்ற‌வி‌ல்லஎ‌ன்பதா‌லஇ‌ந்முடிவமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டதாக ‌நி‌தி‌ஷகுமா‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

இவ‌ர்க‌ளி‌னபத‌வி ‌விலக‌லகடித‌ங்களமா‌நிஆளுநரு‌க்கமுத‌ல்வ‌ர் ‌நி‌தி‌ஷகுமா‌ரஅனு‌ப்‌பினா‌ர்.
மேலும்
‌திபெ‌த்‌திய‌ர்க‌ளி‌ன் போரா‌ட்ட‌த்தை‌த் தடு‌க்க முடியாது: இ‌ந்‌தியா!
க‌ர்நாடக‌த்‌தி‌ல் 7 அ.இ.அ.‌தி.மு.க. வே‌ட்பாள‌ர்க‌ள் போ‌ட்டி!
ஆறாவது ஊ‌திய‌க் குழு அ‌றி‌க்கையை மறு ஆ‌ய்வு செ‌ய்ய உ‌ய‌ர்ம‌ட்ட‌க் குழு அமை‌ப்பு!
‌பீ‌ஜி‌ங் ஒ‌லி‌ம்‌பி‌க்கை எ‌தி‌ர்‌த்து‌த் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்!
ப‌ஞ்சா‌‌பி‌ல் ரூ.100 கோடி போதை‌ப் பொரு‌ள் ப‌றிமுத‌ல்!
க‌ட்‌சி ‌வி‌திமுறையை ‌மீ‌றி ‌வி‌ட்டே‌ன்: ஜோ‌திபாசு!