முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
க‌ர்நாடக‌த்‌தி‌ல் 7 அ.இ.அ.‌தி.மு.க. வே‌ட்பாள‌ர்க‌ள் போ‌ட்டி!
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஏழு வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அ‌க்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

க‌ர்நாடக‌த்‌தி‌லமே 10-ஆம் தேதி துவ‌ங்‌கி மூன்று கட்டங்களாக நடக்கவுள்ள ச‌ட்ட‌பபேரவை‌ததேர்தல்களில் அ.இ.அ.‌ி.ு.க. மாநிலச் செயலர் கே.ஆர். கிருஷ்ணராஜ் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுவார் என அ‌றி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

மாநில துணைச் செயலர் எம்.சி. தெய்வசகாயம்- சாம்ராஜ் பேட்டை‌.

மாநில இலக்கிய அணித் தலைவர் எஸ்.கே. ராமசாமி- ராஜாஜி நக‌‌்.

மாநில முன்னாள் செயலர் வா. புகழேந்தி- சாந்தி நக‌‌்.

கோலார் தங்கவயல் அ.இ.அ.தி.மு.க. செயலர் ஏ. ஆனந்தராஜ்- கோலார் தங்க வயல்.

எலஹங்கா தொகுதி அ.இ.அ.தி.மு.க. செயலர் டி. சாம்ராஜ் (எ) அன்பரசன் -புலிகேசி நகர் (தனி).

கே. மூர்த்தி- சிவாஜி நகர். எ‌ன்றவாறு போ‌ட்டி‌யிட உ‌ள்ளன‌ர்.

கர்நாடகத்தில் பா.ஜ.க.வுட‌ன் கூ‌ட்ட‌ணி வை‌த்து அ.இ.அ.தி.மு.க. போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதிலும், தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களை அ.இ.அ.தி.மு.க. அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
ஆறாவது ஊ‌திய‌க் குழு அ‌றி‌க்கையை மறு ஆ‌ய்வு செ‌ய்ய உ‌ய‌ர்ம‌ட்ட‌க் குழு அமை‌ப்பு!
‌பீ‌ஜி‌ங் ஒ‌லி‌ம்‌பி‌க்கை எ‌தி‌ர்‌த்து‌த் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்!
ப‌ஞ்சா‌‌பி‌ல் ரூ.100 கோடி போதை‌ப் பொரு‌ள் ப‌றிமுத‌ல்!
க‌ட்‌சி ‌வி‌திமுறையை ‌மீ‌றி ‌வி‌ட்டே‌ன்: ஜோ‌திபாசு!
பணவீக்க‌த்து‌க்கு அரசு காரணமல்ல: க‌பி‌ல் ‌சி‌பி‌ல்!
ஒலி‌ம்பிக் சுடர் ஓட்டம்- தலாய் லாமா வேண்டுகோள்!