முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ப‌ஞ்சா‌‌பி‌ல் ரூ.100 கோடி போதை‌ப் பொரு‌ள் ப‌றிமுத‌ல்!
ச‌ர்வதேச‌ச் ச‌ந்தை‌யி‌ல் ரூ.100 கோடி ம‌தி‌ப்பு‌ள்ள ஹெரா‌யி‌ன் போதை‌ப் பொருளை எ‌ல்லை‌ப் பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் ப‌றிமுத‌ல் செ‌ய்து‌ள்ளன‌ர்.

இதுகு‌றி‌த்து‌க் கெ‌ம்கர‌ன் ம‌ண்டல எ‌ல்லை‌ப் பாதுகா‌ப்பு‌ப் படை அ‌திகா‌ரி ஹ‌ி‌ம்ம‌த் ‌சி‌ங் கூறுகை‌யி‌ல், "கு‌றி‌ப்‌பி‌ட்ட எ‌ல்லை‌யி‌ல் ச‌ர்வதேச‌க் கட‌த்த‌ல்கார‌ர்க‌ள் ஏராளமான போதை‌ப் பொரு‌ட்களுட‌ன் வ‌ந்து கொ‌ண்டிரு‌ப்பதாக எ‌ங்களு‌க்கு‌க் ‌கிடை‌த்த ரக‌சிய‌த் தகவ‌லி‌ன் பே‌ரி‌‌ல், ‌தி‌ட்ட‌மி‌ட்ட நடவடி‌க்கை‌யி‌ன் மூல‌ம், போதை‌ப் பொரு‌ட்களை‌க் கை‌ப்ப‌ற்‌றினோ‌ம்" எ‌ன்றா‌ர்.

இது தொட‌ர்பாக யாரு‌ம் கைது செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்றாலு‌ம், கட‌த்த‌ல்கா‌ர‌ர்களு‌க்கு இது ஒரு அ‌ச்சுறு‌த்தலாக இரு‌க்கு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.
மேலும்
க‌ட்‌சி ‌வி‌திமுறையை ‌மீ‌றி ‌வி‌ட்டே‌ன்: ஜோ‌திபாசு!
பணவீக்க‌த்து‌க்கு அரசு காரணமல்ல: க‌பி‌ல் ‌சி‌பி‌ல்!
ஒலி‌ம்பிக் சுடர் ஓட்டம்- தலாய் லாமா வேண்டுகோள்!
உத்தராகண்டில் பேருந்து விபத்து: 17 பேர் பலி
உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை உய‌ர்வு பொருளாதார‌ வள‌ர்‌ச்‌சியை‌ப் பா‌தி‌க்கு‌ம்: ‌பிரதம‌ர்!
அ‌ஸ்ஸா‌ம் ச‌ந்தை‌யி‌ல் நட‌ந்த கு‌‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 40 பே‌ர் காய‌ம்!