முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
விலையேற்றம் உலகளாவிய பிரச்சனை:காங்கிரஸ்!
அத்‌தியாவசியபபொருட்களினவிலையேற்றமும், அததொடர்பாவீக்கமுமஉலகளாவிபிரச்சனஎன்றகாங்கிரஸகட்சியினஊடகததொடர்பபிரிவினதலைவரவீரப்மொய்லி கூறியுள்ளார்.

தலைநகரடெல்லியிலதிங்கட்கிழமசெய்தியாளர்களிடமபேசியுள்வீரப்மொய்லி, சீனாவிலகடந்த 12 ஆண்டுகளிலஇல்லாஅளவிற்கவீக்கமஉயர்ந்திருக்கிறதஎன்றகூறியுள்ளார்.

அத்‌தியாவசியபபொருட்களினவிலையேற்றத்தைககட்டுப்படுத்மத்திஅரசதீவிரமாமுயன்றவருகிறதஎன்றும், விவசாவிளைபொருட்களினமீதாமுன்பேவர்த்தகத்தமுழுமையாதடசெய்யுமாறமத்திஅரசகாங்கிரஸகட்சி கேட்டுக்கொள்ளுமஎன்றுமவீரப்மொய்லி கூறினார்.

“இதஉணவுபபொருட்களினவிலையேற்றத்தாலஉந்தப்பட்பணவீக்கம். சீனத்தினபணவீக்கமகடந்பிப்ரவரியில் 8.7 விழுக்காடாஉயர்ந்தது, இதற்குககாரணமபன்றிககறி, காய்கறிகளினவிலையேற்றமே. பன்றிககறி 63.4 விழுக்காடும், காய்கறிகள் 46 விழுக்காடுமவிலஉயர்ந்துள்ளது. இப்படிப்பட்விலையேற்றத்தஅந்நாடகடந்த 12 ஆண்டுகளிலகண்டதில்லை” என்றகூறிவீரப்மொய்லி, அங்கஎண்ணை, பருப்பவிலைகளுமகடுமையாஉயர்ந்துள்ளதெகூறியுள்ளார்.

விலையுயர்வகட்டுப்படுத்துவதகுறித்தவிவாதிக்காங்கிரஸகட்சியினசெயற்க்குழகூடுமஎன்றகேட்டதற்கு, அதகுறித்தகாங்கிரஸதலைவரயோசித்தவருவதாகககூறினார்.

மேலும்
ஜார்கண்டில் 8 நக்சலைட்கள் சுட்டுக்கொலை!
இந்தியாவின் அயல்நாட்டுக் கடன் ரூ.8.56 லட்சம் கோடி!
சமையல் எண்ணெய் இறக்குமதி வரி ரத்து
இந்திய-சீன உறவிற்கு பங்கம் ஏற்படுத்தாதீர்: தலாய் லாமாவிற்கு பிரணாப் கண்டிப்பு!
அணு, உயிரி, கதிர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள சிறப்புப் பாதுகாப்புப் படை தயாராகிறது: பிரதமர்!
ஒகேன‌க்க‌ல் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு: பெ‌ங்களூரு‌வி‌ல் த‌மி‌‌ழ்‌த் ‌திரையர‌ங்குக‌ள் சூறை!