முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
புது‌ச்சே‌ரி‌யி‌ல் வ‌ரி‌யி‌ல்லா ப‌ட்ஜெ‌ட்!
புதுச்சேரி‌யி‌லபுதிவரிகளஇல்லாபட்ஜெட்டமுதலமை‌ச்ச‌ரர‌ங்கசா‌மி இ‌ன்றதாக்கலசெய்தார்.

2008-09 ஆமஆண்டுக்காமொத்வரவசெலவுததிட்மதிப்பீடாூ.3,333.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், திட்ஒதுக்கீடூ.1,750 கோடி. திட்டமசாரஒதுக்கீடூ.1,553.40 கோடி. இதிலமத்திஅரசினஊக்குவிப்புததிட்டங்களுக்கசெய்யப்பட்டுள்ஒதுக்கீடூ.29.84 கோடி உள்ளடங்கும்.

2008-09 ஆ‌‌மஆ‌ண்டி‌ற்காமத்திஅரசினமானியமூ.703.05 கோடி ஆகும். வெவ்வேறஆதாரங்களிலிருந்தபெறப்பட்கடனூ. 1,225.79 கோடி. எஞ்சியுள்ூ.1,404.40 கோடி சொந்நிதி ஆதாரங்களஆகும்.

தொழிற்சாலைகள் ஒவ்வொரு ஊரகத் தொகுதியிலும் 2 முதல் 5 ஏக்கரபரப்பளவிலஉள்கட்டமைப்பவசதிகளுடனசிறிஅளவதொழிற்சாலைகளுக்காதொழிற்பேட்டைகளஉருவாக்குவதற்கபிஐபிடிஐசி உத்தேசித்துள்ளது.
மேலும்
‌கம‌ல் நா‌த்‌தி‌ன் ‌சீன‌‌ப் பயண‌ம் ர‌த்து!
பா‌கி‌ஸ்தா‌ன் பய‌ங்கரவா‌திக‌ளி‌ன் தா‌க்குத‌ல்க‌ள் தொட‌ர்‌கிறது: எ‌ம்.கே.நாராயண‌ன்!
‌சி‌மி அமை‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய ‌நி‌ர்வா‌கிக‌ள் கைது!
ஆக்ரா: குழிக்குள் விழுந்த சிறுமி போராடி மீட்பு!
குஜரா‌த் கலவர வழ‌க்குகளை ‌விரைவாக மறு‌விசாரணை செ‌ய்ய வே‌ண்டு‌ம்: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!
ஆந்திராவில் இரயில் நிலையம் குண்டு வைத்து தகர்ப்பு!