முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌சி‌மி அமை‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய ‌நி‌ர்வா‌கிக‌ள் கைது!
தடசெ‌ய்ய‌ப்ப‌ட்இ‌ந்‌திஇ‌ஸ்லா‌மிமாணவ‌‌ரஇய‌க்க‌த்‌தி‌ன் (‌சி‌மி) தலைவ‌ரச‌ப்த‌ரநகோ‌ரி உ‌ள்‌ளி‌ட்மு‌க்‌கிய ‌நி‌ர்வா‌கிக‌ள் 10 பே‌ரம‌த்‌திய‌ப் ‌பிரதேமா‌நில‌மஇ‌ந்தூ‌ரி‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

மு‌ம்பை, ஹைதராபா‌தஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறஇட‌ங்க‌ளி‌லநட‌ந்கு‌‌ண்டுவெடி‌ப்பு‌க‌ளதொட‌ர்பாக ‌சி‌மி இய‌க்க‌த்‌தி‌னமு‌க்‌கிய‌ ‌நி‌ர்வா‌கிகளகாவ‌ல்துறை‌யின‌ரதேடி வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்‌நிலை‌‌யி‌ல், இ‌ந்தூ‌ரி‌லஉ‌ள்ஒரரக‌சிஇட‌த்‌தி‌‌லரக‌சிய‌‌ககூ‌ட்ட‌மநட‌த்‌திய ‌சி‌மி இய‌க்க‌த்‌தினரசு‌ற்‌றி வளை‌த்த ‌சிற‌ப்பஅ‌திரடி‌பபடை‌யின‌ர், அ‌ங்‌கிரு‌ந்த 10 பேரை‌ககைதசெ‌ய்தன‌ர்.

இ‌தி‌ல், ‌சி‌மி இய‌க்‌க‌த்‌‌தி‌னமு‌க்‌கிய ‌நி‌ர்வா‌கிக‌ளச‌ப்த‌ரநகோ‌ரி, கு‌பி‌லி ஆ‌கியோரு‌மஅட‌க்க‌ம். கைதசெ‌ய்ய‌ப்‌ப‌ட்டவ‌ர்க‌ளிட‌மஇரு‌ந்து 7 து‌ப்பா‌க்‌கிக‌ளப‌றிமு‌த‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டன.
மேலும்
ஆக்ரா: குழிக்குள் விழுந்த சிறுமி போராடி மீட்பு!
குஜரா‌த் கலவர வழ‌க்குகளை ‌விரைவாக மறு‌விசாரணை செ‌ய்ய வே‌ண்டு‌ம்: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!
ஆந்திராவில் இரயில் நிலையம் குண்டு வைத்து தகர்ப்பு!
த‌ர்மசாலா‌வி‌ல் ‌சீன‌ப் பொரு‌ட்க‌ள் எ‌தி‌ர்‌ப்பு‌ப் போரா‌ட்ட‌ம்!
மைசூ‌ரி‌ல் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்!
பா‌கி‌ஸ்தா‌ன் பேச்சு‌க்கள் புதுப்பொ‌லிவு பெறும்: பிரணாப்!