முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆந்திராவில் இரயில் நிலையம் குண்டு வைத்து தகர்ப்பு!
ஆ‌ந்‌திமா‌நில‌ம் ‌விஜயநகர‌மமாவ‌‌ட்ட‌த்‌தி‌லநே‌ற்றந‌ள்‌ளிரவமாவோ‌யி‌‌‌ஸ்‌ட் ‌தீ‌‌விரவா‌திக‌ள்‌ கு‌ண்டு ‌வீ‌சி ‌திடீ‌ர்‌ தா‌க்குத‌லநட‌த்‌தி‌ன‌ர்.

கிழ‌க்கஇர‌யி‌ல்வே‌க்கஉ‌ட்ப‌ட்குமதஇர‌யி‌ல் ‌நிலைய‌த்‌‌தி‌ல் 3 பெ‌ணஉ‌ள்பட 7 பே‌ரகொ‌‌ண்மாவோ‌யி‌‌ஸ்‌ட் ‌‌தீ‌‌விரவா‌‌திக‌ளஅ‌திரடியாபுகு‌‌ந்தஅ‌ங்கப‌ணி‌யி‌லஈடுப‌ட்டிரு‌ந்த 4 இர‌யி‌ல்வஊ‌‌ழிய‌ர்களவெ‌ளியேறு‌ம்படி கூ‌றின‌ர்.

பி‌ன்ன‌ரஅ‌வ‌ர்க‌ளஇர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌லகு‌ண்டு ‌வீ‌சி தா‌க்குத‌லி‌லஈடுப‌ட்டன‌ர். இதனா‌ல் ‌சி‌‌க்ன‌லக‌ட்டு‌ப்பாடகரு‌வி‌க‌ளகடுமையாசேதமடை‌ந்தன‌.‌

இ‌ந்கு‌ண்டவெடி‌ப்பா‌‌லஆ‌ந்‌திர‌ ‌பிரதேச‌ம்- ஒ‌ரி‌ஸ்ஸஇடையஇர‌யி‌லபோ‌‌க்குவர‌த்தபா‌‌தி‌க்க‌ப்‌ப‌ட்டது.
மேலும்
த‌ர்மசாலா‌வி‌ல் ‌சீன‌ப் பொரு‌ட்க‌ள் எ‌தி‌ர்‌ப்பு‌ப் போரா‌ட்ட‌ம்!
மைசூ‌ரி‌ல் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்!
பா‌கி‌ஸ்தா‌ன் பேச்சு‌க்கள் புதுப்பொ‌லிவு பெறும்: பிரணாப்!
‌கிலா‌னி‌க்கு அ‌த்வா‌னி வா‌ழ்‌த்து!
அணுச‌க்‌தி: கரு‌‌த்து ஒ‌ற்றுமையை ஏ‌ற்படு‌த்த முய‌ற்‌சி- ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி!
‌சிறு‌நீரக மோசடி வழ‌க்கு: 2 காவல‌ர்க‌ள் சர‌ண்!