முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌சிறு‌நீரக மோசடி வழ‌க்கு: 2 காவல‌ர்க‌ள் சர‌ண்!
நா‌ட்டை உலு‌க்‌கிய ‌சிறு‌நீரக மோசடி வழ‌க்‌கி‌ல் மு‌க்‌கிய‌க் கு‌ற்றவா‌ளியாக‌க் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள உபே‌‌ந்‌திரா‌விட‌ம் ல‌ஞ்ச‌ம் வா‌ங்‌கிய வழ‌க்‌கி‌ல் டெ‌ல்‌லி காவ‌ல்துறை‌யி‌ல் ப‌ணியா‌ற்‌றிய ராகே‌ஷ் குமா‌ர், நேரே‌ஷ் குமா‌ர் ஆ‌கிய இர‌ண்டு காவல‌ர்க‌ள் இ‌ன்று ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் சரணடை‌ந்தன‌ர்.

உபே‌ந்‌திரா‌‌விட‌ம் மொ‌த்த‌ம் 7 காவல‌ர்க‌ள் ரூ.20 ல‌ட்ச‌ம் ல‌ஞ்ச‌ம் வா‌ங்‌கியு‌ள்ளது ‌விசாரணை‌யி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது. இ‌தி‌ல் ர‌வீ‌ந்த‌ர் எ‌ன்ற காவல‌ர் ஏ‌ற்கெனவே கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

இதுத‌விர ‌மீதமு‌ள்ள 4 காவல‌ர்க‌ள் தொட‌ர்‌ந்து தலைமறைவாக உ‌ள்ளன‌‌ர். அவ‌ர்களை‌த் தேடு‌ம் ப‌ணி தொட‌ர்‌ந்து நட‌ந்து வரு‌கிறது.
மேலும்
இ‌ந்‌திய‌த் ‌திரை‌ப்பட‌ங்க‌ளி‌ன் ம‌ீதான தடைகளை பா‌கி‌ஸ்தா‌ன் அரசு ‌நீ‌க்குமா?
க‌ர்நாடகா‌வி‌‌ல் ராகு‌ல்கா‌ந்‌தி சு‌ற்று‌ப்பயண‌‌த்தை துவ‌க்‌கினா‌ர்!
அ‌ஸ்ஸா‌‌மி‌ல் இர‌யி‌ல் ‌நிலைய‌ம் ‌மீது ‌‌தீ‌விரவா‌திக‌ள் தா‌க்குத‌‌ல்: 4 பே‌ர் ப‌லி!
வ‌ன்முறைக‌ள் தொடருமானா‌ல் பத‌வி ‌விலகுவே‌ன்: தலா‌ய் லாமா!
கோ‌த்ரா: ‌சிற‌ப்பு‌ப் புலனா‌ய்வு‌க் குழு அமை‌‌‌க்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் அனும‌தி!
ஏ‌ப்.1‌ முத‌ல் புது‌ச்சே‌ரி‌யி‌ல் தே‌சிய ஊரக வேலை உ‌த்தரவாத ‌தி‌ட்ட‌ம்!