முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இ‌ந்‌திய‌த் ‌திரை‌ப்பட‌ங்க‌ளி‌ன் ம‌ீதான தடைகளை பா‌கி‌ஸ்தா‌ன் அரசு ‌நீ‌க்குமா?
இ‌ந்‌திய‌த் ‌திரை‌ப்பட‌ங்களை‌த் ‌திரை‌யிடுவத‌ற்கு‌ பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்க‌ட்டு‌ப்பாடுக‌ள், தடைகளஅ‌ந்நா‌ட்டி‌லஅமை‌ந்து‌ள்பு‌திஅரசு ‌நீ‌க்‌கி‌விடு‌மஎ‌ன்றஇ‌ந்‌திதகவ‌லஒ‌‌லிபர‌ப்பு‌ததுறை‌சசெயல‌ரஆஷா ‌ஸ்வரூ‌பஇ‌ன்றந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மு‌ம்பைய‌ி‌லஇ‌ன்றநட‌‌ந்த ‌விழஒ‌ன்‌றி‌லபே‌சிய ‌ஸ்வரூ‌ப், பா‌கி‌ஸ்தா‌னஅரசமே‌ற்கொ‌ள்ளு‌மஇ‌ந்நடவடி‌க்கைய‌ி‌னமூ‌ல‌மஇ‌ந்‌தியாவுடனாஇருதர‌ப்பந‌ல்லுற‌வி‌லஒரபு‌திஅ‌த்‌தியாய‌‌‌மதுவ‌ங்வ‌‌ழி ‌பிற‌க்கு‌மஎ‌ன்றா‌ர்.

இத‌ற்கஉதாரணமாபா‌கி‌ஸ்தா‌ன் ‌திரை‌ப்படமான 'குடே ‌லியே' இ‌ந்‌தியா‌வி‌ல் ‌திரை‌யிட‌ப்ப‌ட்டதையு‌ம், இ‌ந்‌திய‌த் ‌திரை‌ப்படமான 'தாரஜ‌மீ‌னபா‌ர்' பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌திரை‌யிட‌ப்பஉ‌ள்ளதையு‌ம் ‌ஸ்வரூ‌பகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

மு‌ன்னதா‌இ‌வ்‌விழா‌வி‌லபே‌சிமூ‌த்த ‌திரை‌ப்பஇய‌க்குந‌ரயா‌ஷசோ‌ப்ரா, "இ‌ந்‌திய‌ததுணை‌கக‌ண்ட‌த்‌தி‌ன் ‌திரை‌ப்பட‌ததுறை‌யி‌லஒரபு‌திப‌ரிமாண‌த்தஉருவா‌க்கவு‌ம், இ‌ந்‌திய-பா‌கி‌ஸ்தா‌னப‌ண்பா‌ட்டந‌ல்லுற‌வி‌லஒரபு‌திமு‌ன்னே‌ற்ற‌மஉ‌ண்டாகவு‌ம், இ‌ந்‌திய‌த் ‌திரை‌ப்பட‌ங்க‌ளி‌ன் ‌மீதாதடைகளபா‌கி‌ஸ்தா‌னஅரசு ‌நீ‌க்வே‌‌ண்டியதஅவ‌சிய‌ம்" எ‌ன்றா‌ர்.
மேலும்
க‌ர்நாடகா‌வி‌‌ல் ராகு‌ல்கா‌ந்‌தி சு‌ற்று‌ப்பயண‌‌த்தை துவ‌க்‌கினா‌ர்!
அ‌ஸ்ஸா‌‌மி‌ல் இர‌யி‌ல் ‌நிலைய‌ம் ‌மீது ‌‌தீ‌விரவா‌திக‌ள் தா‌க்குத‌‌ல்: 4 பே‌ர் ப‌லி!
வ‌ன்முறைக‌ள் தொடருமானா‌ல் பத‌வி ‌விலகுவே‌ன்: தலா‌ய் லாமா!
கோ‌த்ரா: ‌சிற‌ப்பு‌ப் புலனா‌ய்வு‌க் குழு அமை‌‌‌க்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் அனும‌தி!
ஏ‌ப்.1‌ முத‌ல் புது‌ச்சே‌ரி‌யி‌ல் தே‌சிய ஊரக வேலை உ‌த்தரவாத ‌தி‌ட்ட‌ம்!
'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' ர‌ஜ்‌பி‌ர் ‌சி‌ங் சுட்டுக்கொலை!